Trailer
புதிய பதிவர்கள்
மின்னுவதெல்லாம் எல்.இ.டி.,களே!
இன்று, ஜப்பானில் உள்ள முக்கிய நகரங்களில், அழகிய வண்ணமயமான பல்புகளால் அலங்கரிப்பது வழக்கமாகி வருகிறது. அதனால், இரவு நேரங்களில், எல்.இ.டி., பல்புகள் மின்னும் காட்சியை ரசிக்க, கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் லட்சக்கணக்கில், நீல நிற, எல்.இ.டி., பல்புகளை கொண்டு நீர் வீழ்ச்சி, ஆறு மற்றும் வானவில் போன்று தத்ரூபமாக, அலங்காரம் செய்கின்றனர். ஆறுகளின் அடியில் இதுபோன்று, எல்.இ.டி., பல்புகளால் அலங்கரித்து, அதன் மீது படகு சவாரி செய்வது புது அனுபவத்தை தருவதாக கூறுகின்றனர். நம் ஆதங்கம் எல்லாம், […]
2
Related Post(s):

1