ஈபிடிபி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இணைந்தன

தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாணத்தில் தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆதரவினை வழங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது.கடந்த தினத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி , வட மாகாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர மற்றைய உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைக்க எவ்வித கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு உள்ளுராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.எவ்வாறாயினும் , இவ்வாறு ஆதரவளிக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் 6 மாதத்திற்குள் மக்களுக்காக செயற்படாவிட்டால் அதிலிருந்து வௌியேற தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

2 +Vote       Tags: இலங்கை பயணம் Travel
 


Related Post(s):

 

ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் வீரர்கள் என்ன தவறு செய்தார்கள்? சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி வேதனை - தினத் தந்தி

ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் வீரர்கள் என்ன தவறு செய்தார்கள்? சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி வேதனை  தினத் தந்தி“சூதாட்ட புகாரில் நாங்கள… read more

 

கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் - தினத் தந்தி

கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்  தினத் தந்திநடிகை நிவேதா பெத்துராஜ் மீது காவல்துறை நடவடிக்கையா...எதற்க… read more

 

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு பின்னடைவு - தினமணி

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு பின்னடைவு  தினமணிஇந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை  த… read more

 

இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் மிகுந்த சிக்கல் ஏற்படும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - தினமணி

இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் மிகுந்த சிக்கல் ஏற்படும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை  தினமணிபாகிஸ்தானுக்கு அமெரிக்கா… read more

 

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடந்தால் பாக்.,கிற்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை - தினமலர்

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடந்தால் பாக்.,கிற்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை  தினமலர்இந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும… read more

 

2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி - தினமணி

2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி  தினமணி“சூதாட்ட புகாரில் நாங்கள் செய்த தவறுதான் என்ன?” - உணர்ச்சிகளை கொட்டிய தோனி  tv.puth… read more

 

‘டொயோட்டா’ தயாரிப்பில் ‘மாருதி’ நிறுவனத்தின் கார் - தினமலர்

‘டொயோட்டா’ தயாரிப்பில் ‘மாருதி’ நிறுவனத்தின் கார்  தினமலர்புதுடில்லி: 'டொயோட்டா' நிறுவனம், அதன் பெங்களூரு தொழிற்சாலையில், 'மாருதி சுசூகி' ..… read more

 

எப்பாடி எவ்வளவு பெரிய நஷ்டம்...... பாக் .,கில் ஐபிஎல்., ஒளிபரப்பு ரத்து....! - Samayam Tamil

எப்பாடி எவ்வளவு பெரிய நஷ்டம்...... பாக் .,கில் ஐபிஎல்., ஒளிபரப்பு ரத்து....!  Samayam Tamil4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ்… read more

 

‘தல’ தோனியின் தமிழ் சிங்கங்களை எதிர்கொள்ள... சென்னை வந்த ‘கிங்’ கோலியின் கர்நாடக அணி! - Samayam Tamil

‘தல’ தோனியின் தமிழ் சிங்கங்களை எதிர்கொள்ள... சென்னை வந்த ‘கிங்’ கோலியின் கர்நாடக அணி!  Samayam Tamil4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்ப… read more

 

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி - பொன்.ராதாகிருஷ்ணன் - தினத் தந்தி

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி - பொன்.ராதாகிருஷ்ணன்  தினத் தந்திசென்னை,. நாடாளும… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  கொலையாளியைக் கண்டுபிடியுங்கள் : Narsim
  சாமியாரின் ரகசிய ஆராய்ச்சி the unknown island : பார்வையாளன்
  இளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan
  புணரபி மரணம் : கோவி.கண்ணன்
  கிராமத்து பேருந்து : Anbu
  பிடிபட்ட சித்திரமும், பிடிபடாத போட்டோவும் : மாதவராஜ்
  இரண்டு : ஜ்யோவ்ராம் சுந்தர்
  நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்
  இலங்கை ரூபவாகினியின் வேலையில் : சோமி
  குழலினிது யாழினிது என்பர். : லதானந்த்