+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா ! வர்லாம் வா!! பகுதி - 5)

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்தமிழ்நாட்டில் தொழிற்கல்வியானது தொழிற்கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) கீழ் வருகிறது.கல்வி நிறுவனம்: அண்ணா பல்கலைகழகம், சென்னைதமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இதன் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.அண்ணா பல்கலைக்கழக பிராந்திய வளாகங்கள் விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற இடங்களில் உள்ளது.தகுதி: Hsc First group, Second group(சில படிப்புகள் மட்டும்), Vocational group(சில படிப்புகள் மட்டும்), Diploma student(Lateral entry Direct second year)அண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 4 வருடம் படிப்புகள்BEBTechB.E. Civil EngineeringB.Tech. Information TechnologyB.E. Geo InformaticsB.Tech. Chemical EngineeringB.E. Agricultural and Irrigation EngineeringB.Tech Ceramic TechnologyB.E. Mechanical EngineeringB.Tech Textile TechnologyB.E. Material Science and EngineeringB.Tech Industrial Bio-TechnologyB.E. Mining EngineeringB.Tech Industrial Bio-TechnologyB.E. Printing TechnologyB.Tech Food TechnologyB.E. Manufacturing EngineeringB.Tech Pharmaceutical TechnologyB.E. Industrial EngineeringB.Tech Rubber and Plastic TechnologyB.E. Aeronautical EngineeringB.Tech Leather TechnologyB.E. Automobile EngineeringB.Tech Petroleum Engineering and TechnologyB.E. Production EngineeringB.E. Electrical and Electronics EngineeringB.E. Electronics & Instrumentation EngineeringB.E. Electronics and Communication EngineeringB.E. Biomedical EngineeringB.E. Computer Science and Engineeringஅண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 5 வருடம் படிப்பு**B.Archஅண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 3வருடம் படிப்பு**B.Sc. Electronic Mediaஅண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் மேலே சொன்ன துறைகளோடு கூடுதலாக 20துறைகளை கொண்டுள்ளது. விவரங்களுக்கு கல்லூரி வாயிலாக தகவல்களை பார்க்கவும்.எண்அரசாங்க கல்லூரி பெயர்இடம்மாவட்டம்இணைக்கப்பட்டதுதோற்றுவிக்கப்பட்டது1அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகாரைக்குடிசிவகங்கை மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19522அரசினர் பொறியியற் கல்லூரி பர்கூர்பர்கூர்கிருஷ்ணகிரி மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19943அரசு பொறியியல் கல்லூரி, சேலம்கருப்பூர்சேலம் மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19664அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலிதிருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19825அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்கோயம்புத்தூர்கோயம்புத்தூர்அண்ணா பல்கலைக்கழகம்19456தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம்பாகேயம்வேலூர் மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்19907அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்20128தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரிதர்மபுரிதர்மபுரி மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்20139அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர்போடிநாயக்கனூர்தேனி மாவட்டம்அண்ணா பல்கலைக்கழகம்201210அரசு பொறியியல் கல்லூரி, சிறீரங்கம்திருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளிஅண்ணா பல்கலைக்கழகம்201311அண்ணா பல்கலைகழகம் பொறியியல் கல்லூரி(CEG)கிண்டிசென்னைஅண்ணா பல்கலைக்கழகம்179412மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி (MIT)குரோம்பேட்டைசென்னைஅண்ணா பல்கலைக்கழகம்194913அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி (ACT)கிண்டிசென்னைஅண்ணா பல்கலைக்கழகம்194414கட்டிடகலை மற்றும் திட்ட பள்ளி(School of Architecture and planning) BArch.,சென்னைசென்னைஅண்ணா பல்கலைக்கழகம்195715சாலை போக்குவரத்து நிறுவன தொழில்நுட்ப கல்லூரிஈரோடுஈரோடுஅண்ணா பல்கலைக்கழகம்16அண்ணாமலை பல்கலைக்கழகம்

2 +Vote       Tags: மாணவர்கள் உச்ச நீதிமன்றம் அறிவியல்
 


Related Post(s):

 

கண்கள் நீயே காற்றும் நீயே

rammalar

படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள் இசை: G.V.பிரகாஷ் குமார் பாடியவர்: சித்ரா பாடலாசியர்: தாமரை வருடம்: 2012 கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில… read more

 

சிவபெருமான் கிருபை வேண்டும்

rammalar

— திரைப்படம்: நவீன சாரங்கதாரா பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர் இயற்றியவர்: பாபநாசம் சிவன் இசை: ஜி. ராமநாதன் Year: – ஆண்டு: 1936 – ————————– –… read more

 

சத்ரபதி 42

N.Ganeshan

அடுத்தவர்களால் முட்டாளாக்கப்படுவது சாமானியர்களுக்கே கூட அதிக அவமானத்தைத் தரக்கூடியது. அப்படியிருக்கையில் முட்டாளாக்கப்படுபவர் அரசராக இருந்தால்… read more

 

#metoo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

மு.வி.நந்தினி

எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம், ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது. The post #metoo : ஆண்களே ! இது பெண்க… read more

 

தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

வினவு செய்திப் பிரிவு

ஆலைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான்.… read more

 

தங்க ஆனந்தக் களிப்பு

rammalar

படித்ததில் பிடித்தது Advertisements read more

 

சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !

வினவு களச் செய்தியாளர்

சமூக ரீதியான ஒடுக்குகுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமில்லாமல், தனியார்மய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சென்னை மாநகராட்சியின்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  சாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R
  காதல்! காதல்! காதல்! காதல் போயின் மீண்டும் காதல்! : எம்.எம்.அப்துல்லா
  நாங்க சூப்பர் சிங்கர்ஸ் ஆன கதை : செந்தில்வேலன்
  மனையாள் : R கோபி
  சிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki
  ஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்
  இறந்துப்போன பதினாலாவது ஆள் : கே.ரவிஷங்கர்
  மன்மதனின் முடிவு : Covairafi
  ஃபேஸ் புக்கிலிருந்து : கால்கரி சிவா
  வைகிங் ஜட்டியும் ஆம்பூர் பிரியானியும்!!! : அபிஅப்பா