+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா ! வர்லாம் வா!! பகுதி - 4)

மத்திய பல்கலைக்கழகம்கல்வி நிறுவனம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இருப்பிடம்: திருவாரூர், வ.எண் பாடப்பிரிவு தகுதி 1 Integrated Msc.,(5year course) in Physics, Chemistry, Maths First group in HSc., 2 Integrated Msc.,(5year course) in Life sciences Second group in HSc., 3 Integrated MA Economics Maths/Economics/Statistics group in Hsc., 4 BSc., BEd., in Mathametics Maths/Statistics/Physics/Chemistry group in Hsc., 5 BSc.,in Textiles Maths//Physics/Chemistry/Biology group in Hsc., 4 BSc., in Music any group in Hsc., உயர்படிப்புகள்: MA, MSC, MPhil, PGDCA, Phd.,நுழைவுத்தேர்வு : CET (callfer around march, exam around may)பாடப்பிரிவு: 1 CET for UG Programmes [B.Tech (Marine Engineering), B.Tech (Naval Architecture and Ocean Engineering), B.Sc (Nautical Science), B.Sc (MaritimeScience), B.Sc (Ship Building and Repair) and Diploma Nautical Science(ஒரு வருடம்.உயர்கல்வி: 2-year M.Sc (Commercial Shipping and Logistics) and 3-year BBA ( Logistics, Retailing and E-Commerce)பாடப்பிரிவு: Integrated Msc in Maths, Statstics, RSMS(Computer science), Chemistry, Physics, Applied Geologyகுறிப்பு: ஒருங்கிணைந்த படிப்புகள்(Intergrated courses) 5 வருட பட்டபடிப்புகள் ஆகும். நுழைவுத்தேர்வு : CENTRAL UNIVERSITIES COMMON ENTRANCE TEST (CUCET) மூலம் பின்வரும் மத்திய பல்கலைகழகங்கள் மாணவர்களை தேர்வுசெய்கிறது, அவை தமிழ்நாடு(திருவாரூர்), கேரளா, கர்நாடகம், அரியானா, ஜம்மு, ஜார்கண்ட், காசுமீர், பஞ்சாப், ராஜஸ்தான், தெற்கு பீகார் (callfer around march, exam around may)    கல்வி நிறுவனம்: இந்திய கடல்சார் மத்திய பல்கலைக்கழகம் (Indian Maritime University) இருப்பிடம்: சென்னை        கல்வி நிறுவனம்: பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்இருப்பிடம் : பாண்டிச்சேரிஅது என்ன  B.Sc, BE, B.Tech ??முதலில் இதன் விரிவாக்கத்தினை பார்ப்போம்.Bachelor of science : இளங்கலை அறிவியல்Bachelor of Engineering : இளங்கலை பொறியியல்Bachelor of Technology :  இளங்கலை தொழில்நுட்பம்அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இம்மூன்றும் ஒன்றுக்கொண்று நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இம்மூன்றும் வெவ்வாறனவை. இவற்றிற்கிடையே வித்தியாசத்தினை தெளிவாக வரையறுக்கமுடியாது எனினும் தோராயமாக நாம் இவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்தினை அறியலாம்.[1] தியோடர் வோன் கர்மான் அவர்களின் பிரபலமான கூற்றின்படி:'அறிவியல் என்பது இவ்வுலகம் எப்படி இருக்கிறது/உருவானது என்பதை விளக்குகிறது; பொறியல் என்பது அவரின் கூற்றின்படி இதுவரை இல்லாத உலகை/பொருளை/செய்முறையை உருவாக்குகிறது. தொழில்நுட்பம் என்பது பொறியியல் கருவிகள், உபகரணங்கள் அவற்றை எப்படி செயல்படுத்துவது/உபயோகப்படுத்துவது மற்றும் அதன் செயல்முறைகள் அனைத்தையும் உள்ளடக்கியது'.அறிவியலானது பொதுவான உண்மைகளையும் விதிகளையும் உள்ளடக்கியது, அறிவியல் என்பது உலகினை கவனித்தலின் மூலமாக பெறக்கூடிய ஞானமாகும்; பொறியியல் என்பது அறிவியலால் பெறப்பட்ட அறிவினை கொண்டு இதுவரை இல்லாத ஒரு பொருளினையோ/உலகினையோ வடிவமைப்பு மற்றும் உருவாக்ககூடிய முறையாகும். தொழில்நுட்பம் என்ற சொற்றொடர் ஒப்புமை அளிக்கப்பட்ட அனைத்துவிதமான பொறியியல் கருவிகள்/செய்முறைகளை திரும்ப திரும்ப பயன்படுத்தலின் மூலமாக உருவாகிறது.[2]அறிவியலாளர்கள் வழக்கத்திலிருக்கும் அறிவு மற்றும் உபகரணங்களை கொண்டு மின்கடத்தியில் எதிர்மின்னியின் ஒட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிகின்றனர், இந்தப் புதிய அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்து பொறியியலாளர்கள் புதிய உபகரணங்கள் மற்றும் கருவிகளான குறைக்கடத்தி, கணினியை கண்டுபிடிக்கின்றனர். தொழில்நுட்பவாதிகள் புதிதாக கண்டறியப்பட்ட பொருளை அறிவியல் மற்றும் பொறியியல் நுட்பத்தின் உதவி கொண்டு அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்கின்றனர்.Kurinjinet, kurinji,

2 +Vote       Tags: செய்திகள் இந்தியா மாணவர்கள்
 


Related Post(s):

 

சிவசைலநாதர் திருக்கோவில்

rammalar

இந்த கோவிலின் பெயர் சிவசைலநாதர் திருக்கோவில். இடம்-திருநெல்வேலி. கலியுகத்தின் தொடக்கத்தில் உருவான கோவில் இது.;இந்த கோவிலில் இரண்டு அதிசயம் உள்ளது… read more

 

நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:

rammalar

காஞ்சி மஹா பெரியவர் ஸித்தியடைந்த நாள் ஜனவர் 8, 1994 ஆம் ஆண்டு தான் அவர் தனது ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார். பெரியவர் தான் ஜீவனுடன் இ… read more

 

வெற்றியைத் தேடி...5 (தொடர் சிந்தனை)

நமது வெற்றியைத் தேடிய பயணத்தில் இடையூறுகள் நிறைய வரும்... அதில் தவிர்க்க முடியாதது நம்மை ஆளும் அரசாங்கம் முதன்மையானது என்பதை அறிவீர்களா...? புகை(யிலை… read more

 

அனுமன் பிறந்த கதை தெரியுமா?

rammalar

ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  துரோக நியாயங்கள் : நர்சிம்
  தேடல் : உண்மை
  பி.எஸ்.என்.எல்.-தீபிகா படுகோனே - கூட்டணி வைத்து எனக்கு செய்&# : உண்மைத் தமிழன்
  சின்ன களவாணி :
  சந்திரா அத்தை : பொன்ஸ்
  சிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki
  மழை விட்டாலும் தூவானம் : Karki
  வென்னிலா கேக் : கொங்கு - ராசா
  Applying Thoughts : Ambi
  யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி : வ.வா.சங்கம்