பூரி போல் சப்பாத்தி

Author: rammalar

  சப்பாத்தி செய்யும்போது, கல் சூடானதும் முதலில் எண்ணெய் விடாமல், வெறும் கல்லில் சப்பாத்தியைப் போட்டு இரண்டு மூன்று முறை திருப்பிப் போட்டபின் சிறிது எண்ணெய்விட்டால் பூரி போல் நன்கு எழும்பும். தீய்ந்து விடாமல் ஒரே சீராகச் சிவந்து மிருதுவாக இருக்கும் – ஆர்.பிரகாசம் ——————————————– பழைய சாதத்துடன் ஒரு டம்ளர் அரிசி, ஒரு கரண்டி உளுந்து ஊறவைத்து அரைத்து உருளைக் கிழங்கு போண்டா போடுங்கள். சூப்பராக இருக்கும் – -திலகவதி – ——————————————- Advertisements

2 +Vote       Tags: சமையல் வரலாறுகள் இன்று
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  நான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை!!!! பாகம் 1 : அபிஅப்பா
  வாழ்க பதிவுலகம் : கார்க்கி
  சும்மா டைம் பாஸ் மச்சி- 2 : அதிஷா
  உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு : கைப்புள்ள
  துப்பறியும் காந்த் : சிநேகிதன்
  எனக்கு வராத காதல் கடிதம் : இளவஞ்சி
  பசங்க : ஆசிப் மீரான்
  குரங்குப்பெடல் : சித்ரன்
  \"அன்பு\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்
  மழை விட்டாலும் தூவானம் : Karki