திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை

Author: rammalar

திருப்பதி : ‘திருமலையில், இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது’ என, தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால் கூறியதாவது: திருமலையில் எப்போதும், ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், தெலுங்கு புத்தாண்டான உகாதி மட்டுமே விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின் போது, திருமலை ஏழுமலையான் கோவில், மாட வீதிகளில், மலர் அலங்காரங்கள், மின் விளக்கு அலங்காரங்கள் உள்ளிட்டவை செய்யப்படும். ஆங்கில புத்தாண்டிற்கு, […]

2 +Vote       Tags: செய்திகள் திரைவிமர்சனம்
 


Related Post(s):

 

இதையா விசாரணை என்கிறீர்கள் ? இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள் ?

மாக்சிம் கார்க்கி

வக்கீலின் வாசகத்தால் தமக்கு ஏற்படும் வேதனை உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு உம்மென்று முறைத்துக்கொண்டிருந்தார்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர்… read more

 

ஸ்டெர்லைட் : அடக்குமுறைகளுக்கு எதிராக திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புமாஇமு

ஆலைக்கு எதிராக பேசினாலே போலீசை வைத்து கைது செய்கிறது, மோடியின் அடிமை எடப்பாடி அரசு. The post ஸ்டெர்லைட் : அடக்குமுறைகளுக்கு எதிராக திருச்சி ஈ.வெ.ரா… read more

 

வெற்றி வேண்டுமா? இப்படித் திட்டமிடுங்கள்!

N.Ganeshan

மகத்தான வெற்றிகள் தற்செயலாகக் கிடைத்து விடுவதில்லை. விதிவசமாக அப்படிக் கிடைத்தது போல் தோன்றினாலும் அந்த வெற்றி தொடர்ந்து நிலைப்பதில்லை. ஒவ்வொரு மகத்த… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  முதிர் கண்ணன்கள் : நான் ஆதவன்
  மிஞ்சியவை : என். சொக்கன்
  பொட்டண வட்டி : சுரேகா
  மர்பி ரேடியோ அல்லது : இராமசாமி
  அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! : பழமைபேசி
  சாபம் : ஈரோடு கதிர்
  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது : ச்சின்னப் பையன்
  பன்னீர் சோடா : மாயவரத்தான்
  மரணம் : Kappi
  ரசிகன் : ஷைலஜா