மதம்

Author: சேவியர்

  என் மதத்தை நான் தாக்கிப் பேசினால், மதச்சார்பற்றவன் என்கிறீர்கள், உன் மதத்தைத் தாக்கினால் மத வெறியன் என்கிறீர்கள், இரண்டையுமே எதிர்த்துப் பேசினால் நெற்றிக்கு நாத்திக நாமம் பூசுகிறீர்கள். என்ன தான் செய்வது ? மாற்றுக் கருத்துகளை மறைத்து வைத்துச் சிரித்தால் மட்டுமே என்னை நானாய் ஏற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறதே. Advertisements

2 +Vote       Tags: செய்திகள் இந்தியா Breaking news
 


Related Post(s):

 

சிவசைலநாதர் திருக்கோவில்

rammalar

இந்த கோவிலின் பெயர் சிவசைலநாதர் திருக்கோவில். இடம்-திருநெல்வேலி. கலியுகத்தின் தொடக்கத்தில் உருவான கோவில் இது.;இந்த கோவிலில் இரண்டு அதிசயம் உள்ளது… read more

 

நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:

rammalar

காஞ்சி மஹா பெரியவர் ஸித்தியடைந்த நாள் ஜனவர் 8, 1994 ஆம் ஆண்டு தான் அவர் தனது ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார். பெரியவர் தான் ஜீவனுடன் இ… read more

 

வெற்றியைத் தேடி...5 (தொடர் சிந்தனை)

நமது வெற்றியைத் தேடிய பயணத்தில் இடையூறுகள் நிறைய வரும்... அதில் தவிர்க்க முடியாதது நம்மை ஆளும் அரசாங்கம் முதன்மையானது என்பதை அறிவீர்களா...? புகை(யிலை… read more

 

அனுமன் பிறந்த கதை தெரியுமா?

rammalar

ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  கோவை கபே : ஜீவா
  ராமி, சம்பத்,துப்பாக்கி : Cable Sankar
  கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் : விசரன்
  திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் : கே.ரவிஷங்கர்
  நம்பவா போறீங்க : P Magendran
  ஏ.சி. வாங்கிய கதை : மாயவரத்தான்
  என்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி
  முஸ்தஃபா தாஹிர் லகடாவாலா : Badri
  புரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள் : இம்சை அரசி
  புறநானூறு : Bala