நான் ரசித்த "பழைய குப்பைகள்" எனும் புத்தகம் குறித்தொரு பார்வை...

Author: ஜோதிஜி திருப்பூர்

நான் ரசித்த "பழைய குப்பைகள்" எனும் புத்தகம் குறித்தொரு பார்வை...  ஆசிரியர் : ஜோதிஜி திருப்பூர்...  வாழ்வின் எல்லாத் தருணமும் லைக்கும், கமெண்டும் மட்டுமே முழு திருப்தியையும், மகிழ்வையும் கொடுத்துவிடுவதில்லை. சில நேரம் காரணமின்றியே ஒரு சோர்வு வரும், சோர்வு வரும் தருணங்களிலெல்லாம் மனம் தனிமையை விரும்பும். மனம் தனிமையை விரும்பும் தருணங்களில் உடன் ஒரு புத்தகம் இருந்தால் அத்தனிமையும் இனிமையாகும்

2 +Vote       Tags: வினோதங்கள் புத்தக விமர்சனம் மின்னூல்
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  சிஸ்டர் ஐ லவ் யூ! : வ.வா.சங்கம்
  கோரை மாலையும் பறேட்டு மீன்குழம்பும்! : தஞ்சாவூரான்
  திரையிசையில் இணைகள் : கானா பிரபா
  சர்வைவல் ஆப் பிட்நெஸ்! : இலவசக்கொத்தனார்
  தற்கொலை செய்து கொள்வது எப்படி? : Athisha
  என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா...... : வ.வா.சங்கம்
  ஒரு பெண்ணின் அலறலும் டிவிட்டர் புகழும் : Cybersimman
  ஒற்றை மீன் : என். சொக்கன்
  நறுக்கல் : என். சொக்கன்
  கொலை செய்வது எப்படி? : வெட்டிப்பயல்