…எறும்பு வருது!

Author: rammalar

– இந்த நேரத்துல மருத்துவ விஷயமா இன்னொருசம்பவம் ஞாபகத்துக்கு வருது. ஒருத்தரு போயிடாக்டர்கிட்ட ‘சிறுநீர் கழிச்சா எறும்பு வருது’ன்னுசொல்லியிருக்கார். அதைக் கேட்டு டாக்டர் பதறிப்போயிட்டார். அதாவது, இவரோட சிறுநீரில் எறும்பும் கலந்துவருதுன்னு நினைச்சிட்டார். பிறகுதான் புரிஞ்சிருக்குதுசிறுநீர் விட்ட இடத்துல எறும்புங்க வந்து மொய்க்கிறதாசொல்லியிருக்காரு. சர்க்கரை வியாதி இருந்தா இப்படி எறும்பு வந்துமொய்க்குமானு அதுக்கப்புறம் டாக்டர் தடிதடியாபுத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டாரு.–—————————இறையன்பு- விகடன்

2 +Vote       Tags: Uncategorized நகைச்சுவை
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 

தவறான செய்கையால் முறிந்த நட்பு .

rammalar

credit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  டிடி1 டிடி2-Metro : Kappi
  3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம் : உண்மைத்தமிழன்
  கைதட்டல்கள் : என். சொக்கன்
  என்ன எழவுடா இது? : அரை பிளேடு
  நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்
  ஐரோப்பிய அம்மு : வினையூக்கி
  தவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி
  பேருந்து பய(ண)ம் : முரளிகுமார் பத்மநாபன்
  முழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி : RamachandranUSHA
  பேருந்துப் பயணம் : சுபாங்கன்