சிரிப்பு வெடி! –

Author: rammalar

ஒரு வீட்டுக்கு என்னோட சின்னப் பையனோடபோயிருந்தோம்வீடுன்னா வீடு அப்புடி ஒரு வீடு. எல்லா ரூமூலேயும்ஏகப்பட்ட கலைப் பொருளுங்க. அது எல்லாமே கண்ணாடியால செஞ்சது. அந்த வீட்டு டாக்டரும்,அவரு பொண்டாட்டியும் வெளிநாடு போகும்போதுவாங் கிட்டு வந்திருக்காங்க. வீட்டுல நடக்கக்கூட இடமில்லாத மாதிரி பொருட்கள்.‘இவங்க பொருட்களை வைக்கிற ஒரே நோக்கத்துலதான்வீடு கட்டுனாங்களோ!’னு சந்தேகம் வந்துடும். பொருளையெல்லாம், உடை யாமல் இருக்க எல்லோரும்ராத்திரி வெளியில கார் ஷெட்டுல போய்படுத்துக்குவாங்களோன்னு கூட நான் நெனைச்சேன். அந்த டாக்டருக்கு ஒரு மகன். கல்யாணமாகி ரெண்டுமூணு […]

2 +Vote       Tags: Uncategorized நகைச்சுவை
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 

தவறான செய்கையால் முறிந்த நட்பு .

rammalar

credit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more

 

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

V2V Admin

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் நடிகை கல்யாணி… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  ஆம்பிளப் பசங்க : லதானந்த்
  அவள் அப்படித்தான் : பார்வையாளன்
  ஜெர்மோ அக்கார்டி உருக் : செந்தழல் ரவி
  நான் அல்லது நான் : நந்தாகுமாரன்
  கத்தியோடு புத்தி : PKP
  முப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு : பிரபாகர்
  கிருஷ்ணா : amas32
  வீராசாமி - திரை விமர்சனம் : செந்தழல் ரவி
  ஹைக்கூக்கள் - பகுதி 5 : சிவன்
  து ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி : குசும்பன்