பரிச்சய வச்சிக்கிட்டு சிரிக்கிறியா?

Author: rammalar

ஒரு காலத்தில், சோகப் படங்களாக மக்கள் பாத்துரசிச்சாங்க. ஏன்னா வாழ்க்கை சந்தோஷமாஇருந்துச்சு. ஆனா, இப்ப காமெடி சேனலா பாக்கிறாங்க.காரணம் பிரச்னை புடுங்கித் திங்குது. வசதி பெருகிடுச்சி,ஆனா மகிழ்ச்சி குறைஞ்சிடுச்சு. இந்தத் தீபாவளியிலபெரியவங்க யானை வெடி வெடிக்க முடியாட்டியும் சிரிப்புவெடியாவது வெடிச்சிக் கொண்டாடலாம். இதுக்காக ஒண்ணும் மெனக்கெட வேண்டியதில்லை.நம்மைச் சுத்தியிருக்கிறவங்களை உன்னிப்பா கவனிச்சாலேபோதும். அவ்வளவு சிரிப்பு நம்மைச் சுத்திக் கிடக்கு. சின்னப் பசங்களுக்குக் கூட நகைச்சுவை உணர்வு உண்டு.மனுசன் ஒருத்தனுக்குத்தான் அது இயல்புலயே இருக்கு.ஆனா நாம்ப பொது இடத்துல […]

2 +Vote       Tags: Uncategorized நகைச்சுவை
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 

தவறான செய்கையால் முறிந்த நட்பு .

rammalar

credit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  ரூல் பார்ட்டி சிக்ஸ் : வடகரை வேலன்
  கிணறு வெட்ட பூதம் : shri ramesh sadasivam
  ஓடி ஓடி களைக்கணும் : ரா.கிரிதரன்
  கோழியின் அட்டகாசங்கள்-6 : வெட்டிப்பயல்
  கொட்டகையில் அட்டு பிட்டு படம் : கும்மாச்சி
  \"அன்பு\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்
  உதடுகள் : VISA
  கோழியின் அட்டகாசங்கள்-7 : வெட்டிப்பயல்
  சாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R
  கொலை செய்வது எப்படி? : வெட்டிப்பயல்