வானம் கொட்டட்டும் – விமர்சனம்

Author: rammalar

தன் அண்ணன் பாலாஜி சக்திவேலுக்காகஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குச் செல்கிறார்சரத்குமார். தன் அப்பாவைப் போன்று பிள்ளைகளும் உருவாகிவிடக்கூடாது என்று நினைத்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு ஷிப்டாகிறார் ராதிகா. ஒரு அச்சகத்தில் வேலை செய்து பிள்ளைகளைவளர்க்கிறார். இந்த நிலையில் சிறையிலிருந்து சரத்குமார் வெளியேவருகிறார். அவரிடம் பிள்ளைகள் முகம் கொடுத்துப் பேசமறுக்கிறார்கள். இதனால் வெறுத்து மீண்டும்குடும்பத்தை விட்டுப் போகிறார் சரத். அந்த சமயத்தில் பழைய பகையை மனதில் வைத்துசரத்குமாரைக் கொலை செய்ய நந்தா வருகிறார்.அதன்பின்னர் என்ன ஆனது? சரத்குமார் உயிர்பிழைத்தாரா? […]

2 +Vote       Tags: சினிமா Uncategorized
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  விழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை : கே.ரவிஷங்கர்
  மிஷ்டி தோய் : என். சொக்கன்
  இது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு : jothi
  பொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ் : எம்.பி.உதயசூரியன்
  ராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்
  பச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும் : அபி அப்பா
  பாட்டுத்தலைவன் : அதிஷா
  பிரபல பெண் பதிவர் - மணல் கயிறு : சி.பி.செந்தில்குமார்
  ராமி, சம்பத்,துப்பாக்கி : Cable Sankar
  பாரதி மணி (Bharati Mani) நேர்காணல் அரவிந்த் சுவாமிநாதன் : BaalHanuman