பட்டிமன்ற நகைச்சுவை – இறையன்பு

Author: rammalar

பட்டிமன்றம் நடத்தணும்னு நண்பர் கள் சிலர்கேட்டுக்கிட்டதால நானும் ஒப்புக்கிட்டு கொஞ்ச நாள்நடுவரா இருந்தேன். வித்தியாசமான தலைப்புகள்லபட்டிமன்றம் நடத்துனோம். ஒரு தடவை பேச்சாளர் ஒருத்தர், ‘அறிவில் ஆதவனே!’னுஎன்னைப் பாராட்டுனாரு. உடனே நானு, ‘அட என்னங்கநீங்க… வேகமா சேத்துப் படிச்சா வேற அர்த்தம்வருதே’ன்னு சொன் னேன். மக்கள் உடனே புரிஞ்சிக்கிட்டுபலமா கைத்தட்டினாங்க. அதேமாதிரி இன்னொரு பேச்சாளர்‘கருவறையும் பள்ளிக்கூடமும் ஒன்று’ன்னு சீரியஸாஒப்பிட்டுப் பேசினார். உடனே நான், ‘ஏன் ரெண்டுலயுமேசுத்திலும் என்ன நடக்குதுன்னு தெரியாமதூங்கறதாலயா?’னு கேட்க… அதுக்கும் நல்ல சிரிப்புகிடைச்சுது. ‘பணத்துனால சந்தோஷம் […]

2 +Vote       Tags: Uncategorized நகைச்சுவை
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 

தவறான செய்கையால் முறிந்த நட்பு .

rammalar

credit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more

 

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

V2V Admin

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் நடிகை கல்யாணி… read more

 

வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?

rammalar

1965 இல் நடைபெற்ற இந்தியா பாக்கிஸ்தான்போரின்போது, அன்றைய பிரதம மந்திரிலால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவவீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்குசென்றார். அ… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  ஆஷிரா : தேவ்
  அர்த்த(மில்லாத) ஜாமம் : என். சொக்கன்
  ஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்
  எனக்கு ஏன்? : முரளிகண்ணன்
  நான் இறங்கினேன் அது ஏறியது : ஈரோடு கதிர்
  ஃபேஸ் புக்கிலிருந்து : கால்கரி சிவா
  சுன்னத் கல்யாணம் : Muthalib
  இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து : கார்க்கி
  திருட்டு : என். சொக்கன்
  மதுபாலா : JeMo