தொடர்ந்து வந்த ‘மினி’ – குட்டிக்கதை

Author: rammalar

ஒருவன் வீட்டுத்தோட்டத்தின் இரவு நேரத்தில் மட்டும்கதவைத் திறந்தால் உடனே பெரிய பெரிய கற்கள்வானத்திலிருந்து பொத் பொதென்று வீழ்ந்தன. எத்தனை நாள் இதே துன்பம். அவனால் ஒன்றும் சமாளிக்கவேமுடியவில்லை. ஒரு சாமியாரிடம் சென்று யோசனை கேட்டான்.சாமியார் சொன்னார் ‘உன் வீட்டுத்தோட்டத்தில் ஒரு மினி இருக்கிறது. அதனைவீட்டுத்தோட்டத்தில் கிடக்கும் பெரிய கல் உரலில் மந்திரசக்தியால் பிணைத்துக் கட்டி விடுகிறேன். ஒரு நூறு ருபாய்மட்டும் செலவாகும் நீ வீட்டைக்காலி செய்துகொண்டு அடுத்தஊருக்கு போய் விடு அது தான் சரி’என்றான். குடியிருந்த வீட்டுத் […]

2 +Vote       Tags: சிறுகதை Uncategorized
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 

தவறான செய்கையால் முறிந்த நட்பு .

rammalar

credit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் : குழந்தை நலம்
  கோரை மாலையும் பறேட்டு மீன்குழம்பும்! : தஞ்சாவூரான்
  காதல் வளர்த்தேன் : உமாஷக்தி
  விசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம் : கானா பிரபா
  பயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu
  உம்பேரு பார்த்சார்திதானே : துளசி கோபால்
  பாலம் : வெட்டிப்பயல்
  அவள் வருவாளா? : மந்திரன்
  கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி? : முகில்
  அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - \"தி கிங்பின்\" : அரை பிளேடு