யோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’-3

Author: rammalar

–‘தங்கப்பதக்கம்’ புகழ் ஸ்ரீகாந்த், சுருளிராஜன்,வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சோ,எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா ஆகியோர் நடித்து 1974-ல்திரைக்கு வந்த நகைச்சுவை படம், ‘காசி யாத்திரை.’ வி.சி.குகநாதன் கதை-வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன்டைரக்‌ஷனில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றபடம், அது. சுருளிராஜன் தற்கொலை செய்து கொள்வதற்காக முயற்சிக்கிறார். அப்போது அங்கே ஒரு காதல் ஜோடியும்தற்கொலை செய்ய வருகிறது. அவர்களை சுருளிராஜன்காப்பாற்றுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைசரவெடியாக நகரும். ‘காசி யாத்திரை’ படத்தின் இரண்டாம் […]

2 +Vote       Tags: சினிமா Uncategorized
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 

தவறான செய்கையால் முறிந்த நட்பு .

rammalar

credit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more

 

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

V2V Admin

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் நடிகை கல்யாணி… read more

 

வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?

rammalar

1965 இல் நடைபெற்ற இந்தியா பாக்கிஸ்தான்போரின்போது, அன்றைய பிரதம மந்திரிலால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவவீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்குசென்றார். அ… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  நீ எனக்கு வேண்டாமடி : Gnaniyar Rasikow
  ட்டூட்டி ஃப்ரூட்டி : என். சொக்கன்
  a-s-d-f-g-f ;-l-k-j-h-j : பாரா
  தோல்வி சுகமானது : சேவியர்
  கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம் : Udhayakumar
  சர்வைவல் ஆப் பிட்நெஸ்! : இலவசக்கொத்தனார்
  சூழ்நிலை கைதி : நசரேயன்
  தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-5-09 : T.V.Radhakrishnan
  ப்ளாக் மெயில் : பிரபாகர்
  ஞாபகம் வருதே 1 : விஜய்