நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான செல்ல மகளை கண்டு உருகிய தாய்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

Author: rammalar

–நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பலியான தன் மகளுடன், அவரது தாய் உரையாடியநெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சியோல், அசல் போலவே இருக்கும் கற்பனை காட்சிகளைநேரடியாக பார்க்கும் நவீன தொழில்நுட்பம்விர்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி,அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சம். இந்த நிலையில், தென்கொரியாவை சேர்ந்த தனியார்தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விர்சுவல் ரியாலிட்டியைபயன்படுத்தி இறந்துபோன நபர்களை அவர்களதுகுடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வைக்கும்புதுமையான முயற்சியை […]

2 +Vote       Tags: சினிமா Uncategorized
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 

தவறான செய்கையால் முறிந்த நட்பு .

rammalar

credit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more

 

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

V2V Admin

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் நடிகை கல்யாணி… read more

 

வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?

rammalar

1965 இல் நடைபெற்ற இந்தியா பாக்கிஸ்தான்போரின்போது, அன்றைய பிரதம மந்திரிலால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவவீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்குசென்றார். அ… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  இடம் மாறிய கால் : வால்பையன்
  பொட்டண வட்டி : சுரேகா
  கார்த்தி : கார்க்கி
  அகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்
  பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!! : மா.கார்த்திகைப் பாண்டியன்
  காமத்தின் வழி அது : bogan
  முத்தம்மா மருந்து குடிச்சிட்டா : அயன்
  சில்லுனு ஒரு ஆட்டோகிராஃப் : ILA
  சாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R
  Healthy Sleep : GC