தகவல் சுரங்கம்: நீல மாளிகை

Author: rammalar

தகவல் சுரங்கம்: நீல மாளிகை அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம்‘வெள்ளை மாளிகை’. அதே போல தென்கொரியஅதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் ‘நீல மாளிகை’எனப்படுகிறது. இப்பகுதி ஆசியாவின் மிக பாதுகாக்கப் பட்டபகுதியாக திகழ்கிறது. இது தென்கொரிய தலைநகர்சியோலில் ஜோங்னோ மாவட்டத்தில் உள்ளது. கொரிய கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.இதன் பரப்பளவு 62 ஏக்கர். இதன் கட்டுமானப்பணி1989 ஜூலை 22ல் தொடங்கி 1991 செப்., 4ல் நிறைவுபெற்றது. இதில் தலைவர்கள் சந்திக்கும் அறை,பத்திரிகையாளர் அறை, செயலக கட்டடம்போன்றவை உள்ளது.–———————-தினமலர்

2 +Vote       Tags: Uncategorized பொது அறிவு தகவல்
 


Related Post(s):

 

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்

V2V Admin

C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more

 

தவறான செய்கையால் முறிந்த நட்பு .

rammalar

credit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more

 

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

V2V Admin

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் நடிகை கல்யாணி… read more

 

வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?

rammalar

1965 இல் நடைபெற்ற இந்தியா பாக்கிஸ்தான்போரின்போது, அன்றைய பிரதம மந்திரிலால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவவீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்குசென்றார். அ… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  கொலைகாரன் காதல் : அதிஷா
  ஸ்பென்சர் நினைவுகள் : Dubukku
  எப்போ பூ பூக்கும்? : லக்கிலுக்
  வலி : ஜாக்கிசேகர்
  நிதர்சன கதைகள்-17 : Cable Sankar
  தப்பு : சித்ரன்
  ஊசல் : ஹுஸைனம்மா
  விபத்து : சேவியர்
  உளுந்து சாகுபடிக்காரனின் சாபம் : ம.செந்தமிழன்
  வெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி : Simulation