பெண் குழந்தைக்கு பெயரிட்ட அறந்தாங்கி நிஷா

Author: rammalar

கலக்கப்போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின்மூலம் மக்களுக்கு அறிமுகமானவா் அறந்தாங்கி நிஷா. இந்நிகழ்ச்சியின் மூலம் அறந்தாங்கி நிஷா அதிகம்பேசப்பட்டதால், அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி. அதைத் தொடா்ந்து பல திரைப்படங்களிலும் சிறு சிறுகதாபாத்திரங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளாா் நிஷா. இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தைபிறந்திருக்கிறது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்றுபெயா் சூட்டியுள்ளாா் நிஷா.————————————————–By ரிஷிதினமணி

2 +Vote       Tags: சினிமா Uncategorized
 


Related Post(s):

 

அபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்

V2V Admin

அபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல் கண்களில் உள்ள ஒளி உணர்திறன் திசுவிற்கு விழித்திரை எனப்படுகிறது. இது, நாம் பார்க்கும் வி… read more

 

இந்த வாரம் மூன்று தமிழ்ப் படங்கள் வெளியீடு!

rammalar

பொங்கல் விடுமுறை தினங்கள் முடிந்துவிட்டதால்ரஜினியின் தர்பார் படத்தினால் பாதிக்கப்படாதவாறுஇந்த வாரம் மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. மிஷ்கின் இயக… read more

 

83 படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடும் கமல்!

rammalar

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்றது.இந்த நிகழ்வு 83 என்கிற ஹிந்திப் படமாக உருவாகி வருகிறது.கபில் தேவாக ரன்வீர் சிங்கும் கபிலின் மனைவியாக… read more

 

இல்லுமினாட்டி 33

N.Ganeshan

படுத்துக் கொண்டிருந்த மனோகர் படபடப்புடன் எழுந்து உட்கார்ந்ததைக் கவனித்த ராஜேஷ் கொட்டாவி விட்டபடி கேட்டான். “என்ன ஆச்சு?” அவன் கேட்ட பிறகு தா… read more

 

சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…

வினவு புகைப்படச் செய்தியாளர்

சிறப்புப் பொருளாதார மண்டலத்தினை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்நிலையையும் துயரத்தையும் பதிவு செய்யும் புகைப்படக் கட்டுரை !… read more

 

RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !

நந்தன்

இடதுசாரி மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள், என குற்றம் சாட்டிய ஜே.என்.யூ துணைவேந்தரின் குட்டு உடைந்து தற்போது அம்பலமாகியுள்ளது. read more

 

தமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி

பொ. வேல்சாமி

சனாதனம் கல்வியை மறுத்த காலத்தில், மக்களுக்கு கல்வியளித்த கிறிஸ்துவ நிறுவனங்கள் குறித்த வரலாற்றுப் பதிவு. பாருங்கள்... read more

 

ஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !

கலையரசன்

இன்று வ‌ரை ஓமானில் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் த‌டைசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கு ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் கிடையாது. சுல்தானை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் சிறையில் அடைக்க‌ப் ப‌… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  டென்சனை குறைங்க! டென்சனை குறைங்க : ச்சின்னப் பையன்
  கொலைகாரன் காதல் : அதிஷா
  அறியாப் பருவத்தில் காதல் : சங்கவி
  எனது ஈரான் பயணம் - 2 : தம்பி
  திடுக் திடுக் - ஞாநி - கிழக்கு மொட்டைமாடி : முகில்
  பரண் : வடகரை வேலன்
  அந்த மூன்று நாட்கள் : Dubukku
  வரம் : சுரேஷ் கண்ணன்
  என்னத்த சொல்ல : மாயவரத்தான்
  நீங்க போட்ட எட்டு : T.V.Radhakrishnan