மாட்டு வண்டியில் வலம் வந்த வெளிநாட்டுப் பயணிகள்!

Author: rammalar

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வீரசிங்கம்பேட்டையில்சுற்றுலாத்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழால்பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாட்டு வண்டியில் பயணம்செய்து கிராமத்தை வலம் வந்தனர். இதில், பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், இத்தாலி, மெக்ஸிகோ,அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச்சேர்ந்த 48 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்குத் தமிழர் பாரம்பரிய முறைப்படி கிராம மக்கள் மாலைஅணிவித்து, நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். பின்னர்,நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். இதையடுத்து, கிட்டத்தட்ட 10 மாட்டு வண்டிகளில் […]

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 

சென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்

வினவு களச் செய்தியாளர்

சென்னையின் ஷாகின் பாக் -ஆக உருமாறி இருக்கும் வண்ணாரப் பேட்டை CAA எதிர்ப்பு போராட்டக்களத்தின் நாடித் துடிப்பை பதிவு செய்கிறது இக்கட்டுரை. read more

 

நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

நா. வானமாமலை

ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண… read more

 

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்

rammalar

படித்தேன்;பகிர்கிறேன் வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும் இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள். 1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைத்துக்… read more

 

'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!

rammalar

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானசூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள்செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களைஎழுதி, மேடையி… read more

 

நட்சத்திரங்களைக் காண இருள் தேவைப்படுகிறது!

rammalar

பிறையே! நீ குறையாய் இருப்பதால் குமைந்துபோகாதே! உனக்குள்ளே ஒரு பூரண சந்திரன்புதைந்து கிடக்கின்றான்! – இக்பால் நட்சத்திரங்களைக் காண இருள் தேவைப்பட… read more

 

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!

rammalar

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில்இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம்என்று இவர்களில் பலர் பட்டினி கிடந்த… read more

 

இப்போது இவர் ஐபிஎஸ் அதிகாரி!

rammalar

வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்புக் கிடைத்தஒருவர் என்ன செய்வார்? அங்கேயே நல்ல வருமானம்வரக்கூடிய ஒரு வேலையைத் தேடிக் கொண்டு,இன்னும் உயரே பறக்க ஆசைப்படுவ… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  தம்பிக்கு எந்த ஊருங்கோ : Chitra
  தலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி : ச்சின்னப் பையன்
  பரண் : வடகரை வேலன்
  கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் : விசரன்
  கடும்நகை : dagalti
  ரூம்மேட் : முரளிகண்ணன்
  அம்மோனியம்-பாஸ்ஃபேட் : சுஜாதா
  பேய் பார்த்திருக்கிங்களா? : கார்க்கி
  காமெடி பீஸ் : பரிசல்காரன்
  தவறி இறங்கியவர் : என். சொக்கன்