பிரபல உருது கவிஞர் முஹம்மது இக்பால்.

Author: rammalar

நாம் நாட்டுப்பற்றுடன் பாடும் “ஸாரே ஜஹான் ஸே அச்சா …”என்ற பாடலை எழுதியவர் பிரபல் உருது கவிஞர்முஹம்மது இக்பால். கல்லுரி மாணவனாக இருந்தபோது இக்பால் வகுப்புக்குப்பொதுவாகத் தாமதமாக வருவான். ஒரு நாள் ஆசிரியருக்குகோபம் வந்தது. “இக்பால் நீ எப்பவுமே தாமதமா வருகிறாய்! என்ன காரணம்?”என்று கர்ஜித்தார் “ஐயா, இக்பால் எப்பொழுதும் லேட்டாகத்தான் வரும்,”என்ற அந்த இளைய மாணவன் சாவகாசமாக நடந்துஇருக்கைக்குச் சென்றான். உருது மொழியில் “இக்பால்” என்ற வார்த்தைக்கு“புகழ்” என்று அர்த்தம்.–————————————-நன்றிஉருது கவிஞர்கள் சுவாரஸ்யம் – டோக்ரா

2 +Vote       Tags: Uncategorized பொதுவானவை
 


Related Post(s):

 

குட்டி ரேவதி கவிதைகள்

rammalar

ஜனவரி – ஏப்ரல் 2007குட்டி ரேவதி கவிதைகள் விதையுறக்கம் ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்தொங்குகிறேன் இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாகநீ… read more

 

முப்பரிமான ஓவியங்கள் –

rammalar

ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம… read more

 

ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்

rammalar

தமிழ் சினிமாவிற்கு ஆடுகளம் திரைப்படத்தின் மூலம்  அறிமுகமான டாப்ஸி , பட்டாம்பூச்சி போல் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பு இ… read more

 

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

rammalar

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன… read more

 

*ஒரு குட்டி கதை

rammalar

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த ச… read more

 

சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்

rammalar

தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான்நடக்கும். வாழ்க்கையில்பணம் தேவையில்லை என்பதுபோல் வேலை செய் யாரும் உன்னை புண்படுத… read more

 

ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

V2V Admin

ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானதுதான் புலனம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த‌ வாட்ஸ் அப் என்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் : குழந்தை நலம்
  சாம் ஆண்டர்சனின் பேட்டி : ஈரோடு கதிர்
  எனது தற்கொலை பற்றிய தகவல். : அரை பிளேடு
  டெசி பாபா! : அதிஷா
  தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா
  பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்& : வ.வா.சங்கம்
  ஏழுவுக்கு வந்த டவுட்டு : karki
  யாதுமாகி நின்றாய் : புன்னகை
  ஒரே ஒரு ஊர்ல ரெண்டே ரெண்டு பேரு : எம்.பி.உதயசூரியன்
  தங்கப் பெண் : அழகியசிங்கர்