முகம்மது ஆல்வியின் உருது கவிதைகள்

Author: rammalar

முகம்மது ஆல்வி உருதுமொழியில் முக்கியமானகவிஞராக கருதப்படுகிறார். குஜராத் மாநிலத்தில்வசிப்பவர். 1940களில் இடதுசாரிக்கவிஞராகத் தன் கவிதைப்பயணத்தைத் துவங்கியவர். தரமான கவிதைகள்தனக்கு எழத வரவில்லையென்றுபதினைந்தாண்டுகள் எழுத்துத்துறவு பூண்டவர். 1963ல் துவங்கி நீண்டயிடைவெளிகளில் காலிவீடு,கடைசி நாளைத்தேடி மூன்றாவது புத்தகம்,நான்காவது வானம் என்று 4 கவிதைத் தொகுப்பகளைவெளியிட்டிருக்கிறார். நான்காவது வானம்கவிதைகளுக்காக 1991ல் சாகித்ய அகாதெமி பரிசுபெற்றவர். அசாதாரண எளிமை,சொற்சிக்கனம், மெல்லியநகைச்சுவை இவர் கவிதைகளின் சிறப்பம்சங்கள்.வாசகனைக் கிள்ளிவிட்டு ஒரு காட்சியைக் காணவைத்து அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொள்கின்றன முகம்மது ஆல்வியின் கவிதைகள். முபைதார் பக்த், மேரி […]

2 +Vote       Tags: கவிதை Uncategorized
 


Related Post(s):

 

குட்டி ரேவதி கவிதைகள்

rammalar

ஜனவரி – ஏப்ரல் 2007குட்டி ரேவதி கவிதைகள் விதையுறக்கம் ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்தொங்குகிறேன் இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாகநீ… read more

 

முப்பரிமான ஓவியங்கள் –

rammalar

ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம… read more

 

ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்

rammalar

தமிழ் சினிமாவிற்கு ஆடுகளம் திரைப்படத்தின் மூலம்  அறிமுகமான டாப்ஸி , பட்டாம்பூச்சி போல் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பு இ… read more

 

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

rammalar

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன… read more

 

*ஒரு குட்டி கதை

rammalar

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த ச… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  கீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்
  உறவுகள் : ஆதிமூலகிருஷ்ணன்
  காமராஜர் : S.Sudharshan
  நீ இல்லாம எப்படிடா : அவிய்ங்க ராசா
  தமிழ் சினிமாவில் அப்பாக்கள் : Keith Kumarasamy
  அபூர்வ சகோதரிகள் : PaRa
  வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை : ஜாக்கி சேகர்
  கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி? : முகில்
  மாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வு : ஈரோடு கதிர்
  எப்போ பூ பூக்கும்? : லக்கிலுக்