தட்டும் காற்று – கவிதை-முகம்மது ஆல்வி

Author: rammalar

தட்டும் காற்று – கவிதை——————— காற்றுஜன்னலைத் தட்டுகிறதுநடுங்கும் குரலில்கெஞ்சுகிறது‘தயவுசெய்து என்னை உள்ளே விடுபனிப்புயல்என்னைக் கொல்கிறதுஅது என்னைப் பனிக்கட்டியாக்கும்என்னை உள்ளே விடுநான் சுவாசிக்கஉன் வெதுவெதுப்பான சுவாசத்தில் கலக்க’ காற்றுஜன்னல் கதவைத் தட்டுகிறதுகாற்றின் விரல்கள்அதன் கைகள், அதன் முகம்ஜன்னலின் கண்ணாடிக்கதவுகளின்மீதுபனிக்கட்டியாய் மாறிக்கொண்டிருக்கின்றன. (ஆங்கில வழி மொழிபெயர்ப்பு : லாவண்யா, எஸ்.காயத்ரி)நன்றி-சொல்வனம் –

2 +Vote       Tags: கவிதை Uncategorized
 


Related Post(s):

 

குட்டி ரேவதி கவிதைகள்

rammalar

ஜனவரி – ஏப்ரல் 2007குட்டி ரேவதி கவிதைகள் விதையுறக்கம் ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்தொங்குகிறேன் இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாகநீ… read more

 

முப்பரிமான ஓவியங்கள் –

rammalar

ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம… read more

 

ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்

rammalar

தமிழ் சினிமாவிற்கு ஆடுகளம் திரைப்படத்தின் மூலம்  அறிமுகமான டாப்ஸி , பட்டாம்பூச்சி போல் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பு இ… read more

 

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

rammalar

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன… read more

 

*ஒரு குட்டி கதை

rammalar

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த ச… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  உங்க வரலாறு என்ன? : பொன்ஸ்
  சட்டை : முரளிகண்ணன்
  பிரமச்சாரிகளுக்கு : Bala
  நீங்க தமிழா : Badri
  மீ த புலம்பிங் : புதுகைத் தென்றல்
  நாமக்கல் பள்ளிகளின் மறுபக்கம் : முரளிகண்ணன்
  தாயுமானவள் : ஈரோடு கதிர்
  ஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்
  ஏழுவின் தோழி : கார்க்கி
  வலி : ஜாக்கிசேகர்