பறவைகளும் அலைகளும்- கவிதை-முகம்மது ஆல்வி

Author: rammalar

வெள்ளிச்சிறகுகளை அகலவிரித்தொரு பறவைதனதேயானப் பரவச அலையில்மிதக்கிறது,நீலக் கடலலைகளின் மேல். கடலினலைகள் விரைகின்றனதம் வலையில் பறவையை சிறைப்பிடிக்க.பறவையை நெருங்கமுடியாதபோது,அலைகள் அழுது கதறிஅதன் நிழலைத் தழுவியபடிதம் தலைகளை மோதுகின்றனகரை மீது.–—————————– (ஆங்கில வழி மொழிபெயர்ப்பு : லாவண்யா, எஸ்.காயத்ரி)நன்றி-சொல்வனம்

2 +Vote       Tags: கவிதை Uncategorized
 


Related Post(s):

 

குட்டி ரேவதி கவிதைகள்

rammalar

ஜனவரி – ஏப்ரல் 2007குட்டி ரேவதி கவிதைகள் விதையுறக்கம் ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்தொங்குகிறேன் இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாகநீ… read more

 

முப்பரிமான ஓவியங்கள் –

rammalar

ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம… read more

 

ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்

rammalar

தமிழ் சினிமாவிற்கு ஆடுகளம் திரைப்படத்தின் மூலம்  அறிமுகமான டாப்ஸி , பட்டாம்பூச்சி போல் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பு இ… read more

 

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

rammalar

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன… read more

 

*ஒரு குட்டி கதை

rammalar

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த ச… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  அம்மோனியம்-பாஸ்ஃபேட் : சுஜாதா
  மெய்மை : அதிஷா
  தினம் சில வரிகள் - 26 : PKS
  விலைபோகாத பகல் : கதிர் - ஈரோடு
  கொலையாளியைக் கண்டுபிடியுங்கள் : Narsim
  சேட்டன் : Udhaykumar
  ஊட்டி விட : தேவன் மாயம்
  ஜஸ்ட் எ மினிட் : சத்யராஜ்குமார்
  கல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கை - பாகம் 25 : ஆதிமூலகிருஷ்ணன்
  அந்த இரவு : Kappi