வைரல் சம்பவம்

Author: rammalar

இணையத்தில் அவ்வப்போது விநோதமான சம்பவங்கள் அரங்கேறி மக்களை சில நிமிடங்களாவது ரிலாக்ஸாக வைக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் இது. பெயர், இடம் குறிப்பிடப் படாத ஒரு சாலை. அந்தச் சாலையில் மூன்று பேர் இரு சக்கரத்தில் ஹாயாக சென்று கொண்டிருக்கின்றனர். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த மூவரில் ஒருவர் நாய். அந்த நாய்தான் வாகனத்தை ஓட்டுகிறது என்பது இதில் ஹைலைட். இந்த சாகச பயணம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிட் அடித்துவிட்டது. முத்தாரம்

2 +Vote       Tags: Uncategorized பொதுவானவை
 


Related Post(s):

 

சர்ச்சையில் நடிகை வாணிகபூர்

rammalar

சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டுஎதிர்ப்புகளில் சிக்கும் நடிகைகள் பட்டியலில் வாணி கபூரும்இணைந்துள்ளார். தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல… read more

 

ரோஜா மலரே! குமாரி சச்சு

rammalar

9 – நான் சிறுமியாக இருக்கும் போதே சாவித்திரி அம்மாவுடன்,பல படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும், நான் கதாநாயகியாகநடிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு… read more

 

அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா?

rammalar

திருவரங்கப் பெருமாளைப் பற்றியும், திருவானைக்கா அண்ணலைப் பற்றியும் நிந்தா ஸ்துதியாகவும் நேர் துதியாகவும் காளமேகப் புலவர் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.… read more

 

ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்

rammalar

–சுந்தர் சி இயக்கிய ஆக்‌ஷன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர்வெளியாகிய நிலையில், அவரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ர… read more

 

விஜய் படத்தில் நடிக்கும் பாடகி

rammalar

பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  எனக்கு ஏன்தான் இந்த பெயர் வச்சாங்களோ : அன்பு
  தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே : VELU.G
  தங்கமணி ஸ்பெசல் டீ : குடுகுடுப்பை
  மெய்மை : அதிஷா
  நானும், Outsourcing இந்தியர்களும் ஆதிவாசிகளும் : Rathi
  ஹிந்தி நஹீ மாலூம் ஹேய் : SurveySan
  பயம் : Gnaniyar Rasikow
  காற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்
  சென்னையும் போடா வெண்ணையும் 2 : கார்த்திகைப் பாண்டியன்
  மாலில் (Mall) ஒரு நாள் : ச்சின்னப் பையன்