மத்திய அரசு நிறுவனம் தங்க நாணயம் விற்பனை

Author: rammalar

:சென்னை:மத்திய அரசின், எம்.எம்.டி.சி., நிறுவனம், அசோக சக்கரம்,காந்தி உருவம் பொறித்த, 24 காரட் தங்க நாணயங்களை,ஐந்து, 10 மற்றும் 20 கிராம் எடைகளில் விற்கிறது. அந்நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு, சென்னை உயர்நீதிமன்றம் எதிரில், எஸ்பிளனேடில் உள்ள, ‘சென்னை ஹவுசில்’இன்று முதல், 25ம் தேதி வரை, தங்கம், வெள்ளி பொருட்களின்கண்காட்சி நடத்துகிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கும்கண்காட்சியில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்,‘ஹால்மார்க்’ தங்க நகைகளை விற்பனை செய்ய உள்ளது. தினமலர்

2 +Vote       Tags: செய்திகள் Uncategorized
 


Related Post(s):

 

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

rammalar

தபால் அலுவலகங்களில் மாத சேமிப்பு கணக்கிற்கு வரும் வட்டியை ஆர்டி எனப்படும் தொடர்ச்சியான வைப்புத்தொகையாக சேமித்து வந்தால் இரட்டை வட்டி கிடைக்கும் வாய்… read more

 

முள்ளம்பன்றி…அபாயம் இன்றி…!!

rammalar

‘எ ன்னடா மாதப்பா, எங்கே ஹேர்கட் செஞ்சே? தலையப் பார்த்தா முள்ளம் பன்றி மாதிரி இருக்கு!” என்று மாதப்பனை ஏகமாய்க் கிண்டலடித்தாள் தங்கமணி. மாதப்பன் முறைத்… read more

 

நூறு வயது வரை வாழ:

rammalar

ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இது வரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை… read more

 

சத்ரபதி 99

N.Ganeshan

செயிஷ்டகானின் கோபப்பார்வையைக் கவனித்த பின் தான் ராஜா ஜஸ்வந்த் சிங்குக்குத் தன்னுடைய புன்னகை தவறான சமயத்தில் வெளிப்பட்டு விட்டது என்பது உறைத்தது.… read more

 

பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

அனிதா

பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருந்தது என்தற்கான கோட்பாட்டை நிராகரித்து வரலாற்றாசிரியர் டி.என். ஜா அளித்திருந்த நேர்காணலின் தமிழாக்கம் The po… read more

 

பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !

வினவு செய்திப் பிரிவு

உட்கார்ந்த இடத்திலேயே நோகாமல் மந்திரம் சொல்லி, தின்று கொழுத்த கூட்டத்திற்கு இன்று மந்திரம் சொல்வதற்குக் கூட கஷ்ட்டமாக இருக்கிறது. The post பெண் பக்தை… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே? : அன்புடன் அருணா
  காமராஜர் : S.Sudharshan
  ஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்
  கவர்ன்மெண்ட் கண்ணாஸ்பத்திரி : O.R.B Raja
  கிணறு வெட்ட பூதம் : shri ramesh sadasivam
  குட்டையில் ஊறிய மட்டைகள் : கவிதா
  உச்சிக்குடுமி முட்டாசுக் கடை : Mrs.Dev
  பூ,புய்ப்பம், _ : கார்க்கி
  சுயமா வரன்? : நசரேயன்
  சிவப்பு சிக்னல் : அவிய்ங்க ராசா