தீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம்

Author: rammalar

தீபாவளி முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்தினமும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. கோயில்களில் அதன் வருமானத்திற்கு தகுந்தாற்போலபிரசாதமாக லட்டு, புளியோதரை, பொங்கல், வெண்பொங்கல்பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் காலையில் ஞானப்பால்மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளிமுதல் லட்டு வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது. யானைமகால் அருகே லட்டு வழங்க உள்ளனர். இதற்காக செகந்திராபாத்தில் இருந்து மெஷின்வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் முதல்70 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்க உள்ளனர். தினமலர் Advertisements

2 +Vote       Tags: செய்திகள் Uncategorized
 


Related Post(s):

 

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

rammalar

தபால் அலுவலகங்களில் மாத சேமிப்பு கணக்கிற்கு வரும் வட்டியை ஆர்டி எனப்படும் தொடர்ச்சியான வைப்புத்தொகையாக சேமித்து வந்தால் இரட்டை வட்டி கிடைக்கும் வாய்… read more

 

முள்ளம்பன்றி…அபாயம் இன்றி…!!

rammalar

‘எ ன்னடா மாதப்பா, எங்கே ஹேர்கட் செஞ்சே? தலையப் பார்த்தா முள்ளம் பன்றி மாதிரி இருக்கு!” என்று மாதப்பனை ஏகமாய்க் கிண்டலடித்தாள் தங்கமணி. மாதப்பன் முறைத்… read more

 

நூறு வயது வரை வாழ:

rammalar

ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இது வரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை… read more

 

சத்ரபதி 99

N.Ganeshan

செயிஷ்டகானின் கோபப்பார்வையைக் கவனித்த பின் தான் ராஜா ஜஸ்வந்த் சிங்குக்குத் தன்னுடைய புன்னகை தவறான சமயத்தில் வெளிப்பட்டு விட்டது என்பது உறைத்தது.… read more

 

பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

அனிதா

பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருந்தது என்தற்கான கோட்பாட்டை நிராகரித்து வரலாற்றாசிரியர் டி.என். ஜா அளித்திருந்த நேர்காணலின் தமிழாக்கம் The po… read more

 

பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !

வினவு செய்திப் பிரிவு

உட்கார்ந்த இடத்திலேயே நோகாமல் மந்திரம் சொல்லி, தின்று கொழுத்த கூட்டத்திற்கு இன்று மந்திரம் சொல்வதற்குக் கூட கஷ்ட்டமாக இருக்கிறது. The post பெண் பக்தை… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  கொலு : துளசி கோபால்
  மிஸ்டர் ஆஃப் த மிஸஸ் : விக்னேஷ்வரி
  பாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை! : anthanan
  அமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம் : குடுகுடுப்பை
  அவியல் 13.04.2009 : பரிசல்காரன்
  உம்பேரு பார்த்சார்திதானே : துளசி கோபால்
  பரண் : வடகரை வேலன்
  அசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன் : Divyapriya
  பயணங்கள் முடிவதில்லை : ஜி
  நட்பு : ILA