முதுமை போற்றுதும் – கவிதை

Author: rammalar

அடர்வனமென இடைதொட்ட கருங்கூந்தல் மெலியக்கண்டேன் முன்னுச்சியிலும் காதோரங்களிலும் நரைக்கக் கண்டேன் இருவிழிப்பொறிகளைத் தொட்டணைத்த இமைகள் கருவளையத்துள் மூழ்கக் கண்டேன் கன்னக்கதுப்புகளும் நுதல்களும் செளந்தர்யம் இழக்கக் கண்டேன் மாசு மறுவற்றது என உன்னால் ரசிக்கப் பெற்ற முகத்தில் மென்சுருக்கங்கள் முகவரியை எழுதக்கண்டேன் தாழாது என நினைத்த ஸ்தனங்கள் தாழக்கண்டேன் யவ்வனம் பிரவாகம்கொண்டு பரிபூரணம் எய்தி முதுமையில் நுழையக் கண்டேன் முதுமை போற்றுதும் முதுமை போற்றுதும் சக்தி செல்வி நன்றி- குங்குமம்

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 

ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்

rammalar

–சுந்தர் சி இயக்கிய ஆக்‌ஷன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர்வெளியாகிய நிலையில், அவரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ர… read more

 

விஜய் படத்தில் நடிக்கும் பாடகி

rammalar

பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில… read more

 

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

rammalar

தபால் அலுவலகங்களில் மாத சேமிப்பு கணக்கிற்கு வரும் வட்டியை ஆர்டி எனப்படும் தொடர்ச்சியான வைப்புத்தொகையாக சேமித்து வந்தால் இரட்டை வட்டி கிடைக்கும் வாய்… read more

 

முள்ளம்பன்றி…அபாயம் இன்றி…!!

rammalar

‘எ ன்னடா மாதப்பா, எங்கே ஹேர்கட் செஞ்சே? தலையப் பார்த்தா முள்ளம் பன்றி மாதிரி இருக்கு!” என்று மாதப்பனை ஏகமாய்க் கிண்டலடித்தாள் தங்கமணி. மாதப்பன் முறைத்… read more

 

நூறு வயது வரை வாழ:

rammalar

ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இது வரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை… read more

 

சத்ரபதி 99

N.Ganeshan

செயிஷ்டகானின் கோபப்பார்வையைக் கவனித்த பின் தான் ராஜா ஜஸ்வந்த் சிங்குக்குத் தன்னுடைய புன்னகை தவறான சமயத்தில் வெளிப்பட்டு விட்டது என்பது உறைத்தது.… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : தாமிரா
  மைய விலக்கு : சத்யராஜ்குமார்
  நடிகை ஸ்ரீவித்யா உணர்த்திய பாடம் : உண்மைத் தமிழன்
  ஏழுவின் காத‌ல் சோக‌ம் : Karki
  வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை : RV
  காமம் கொல் : Cable Sankar
  இந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க : செங்கோவி
  களப்பிரன் : செந்தழல் ரவி
  கிராமத்து நினைவுகள் : அபிஅப்பா
  கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி? : முகில்