எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு…!!

Author: rammalar

இன்றொரு இரகசியம் :————— ஈர்ப்பு விதி உங்களுக்கு புரிவில்லை என்பதால், நீங்கள்அதை ஒதுக்கி தள்ள வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு மின்சக்தி பற்றி புரியாமல் இருக்கலாம்,இருந்தாலும் நீங்கள் அதன் பயனை அனுபவித்துவருகிறீர்கள். மின்சக்தி கொண்டு ஒருவரின் உணவையும் வேகவைக்கலாம் அல்லது அவரையே வேக வைக்கலாம். இரகசியத்தை அறிந்து கொள்ளத் துவங்கும் போது,மக்கள் தங்களிடம் குடிகொண்டுள்ள எதிர்மறையானஎண்ணங்களைக் கொண்டு பயந்து விடுகின்றனர். எதிர்மறையான எண்ணங்களைக் காட்டிலும்நேர்மறையான எண்ணங்களுக்கு நூறு மடங்கு சக்திவாய்ந்தவை. புகழ் உஷா….–—————————–படித்ததில் பிடித்தது 4

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை

V2V Admin

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  கொலைகாரன் காதல் : அதிஷா
  அவளா இவள்? : Starjan
  கிராமத்து மணம் - 2 (திருட்டு மாங்கா) : சிவா
  அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேய : விசரன்
  நாணயத்தின் மறுபக்கம் : புதுகைத் தென்றல்
  சாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா
  சாமியாண்டி : Dubukku
  \'படிக்கட்டில் பயணம் செய்யாதே\' : நாணல்
  புக் மார்க்ஸ் : தொகுப்பு 6 : என். சொக்கன்
  அகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்