கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Author: rammalar

சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் முதலிடத்தில்பிளாஸ்டிக் உள்ளது. பூமியில் எங்கு பார்த்தாலும்பிளாஸ்டிக் குப்பைகளாகத்தான் உள்ளன. பல ஆண்டுகள்ஆனாலும் இவை மக்குவதில்லை. நிலப்பரப்பு மட்டுமல்லாமல், கடல்வளத்தையும் இவைபாதிக்க தொடங்கி விட்டது. உலகளவில் இதற்கானவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதன்பயன்பாடு குறையவில்லை. இந்நிலையில் பசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியைவெற்றிகரமாக முடித்துள்ளது நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு. நெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி,‘தி ஓஷன் கிளீனப்’ என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ., வாகஇருக்கிறார். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர்,கடலில் […]

2 +Vote       Tags: செய்திகள் Uncategorized
 


Related Post(s):

 

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை

V2V Admin

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  பாண்டி காபரே டான்ஸ் : ஜாக்கி சேகர்
  ரயிலில் மஞ்சள் அழகியுடன் : நசரேயன்
  கொலையாளியைக் கண்டுபிடியுங்கள் : Narsim
  யாதும் ஊரே : ரவிச்சந்திரன்
  ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் : சித்ரன்
  சைக்கிள் சிறுமி : raajaachandrasekar
  கிராமத்து பேருந்து : Anbu
  வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை : ஜாக்கி சேகர்
  தற்கொலை செய்ய க்யூ! : பரிசல்காரன்
  பெண்ணியம் : ஜி