3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

Author: rammalar

ஸ்டாக்ஹோம்:இயற்பியலுக்கான நோபல் பரிசு, 3 பேருக்குபகிர்ந்தளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல்நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில்,சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசுவழங்கப்படுகிறது ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில்2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவருகிறது. நேற்று (அக்., 07), மருத்துவத்துக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு,ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ்ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.–————————————தினமலர்

2 +Vote       Tags: செய்திகள் Uncategorized
 


Related Post(s):

 

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை

V2V Admin

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  அரையாண்டு தேர்வுக்கு சில டிப்ஸ் : அபிஅப்பா
  எம்புருசன் எம்புட்டு நல்லவரு! : வடகரை வேலன்
  நினைத்தாலே இனிக்கும் : Kappi
  நூல் : Keith Kumarasamy
  பசங்க : ஆசிப் மீரான்
  17-10-2007 அன்றிலிருந்து. : நிலவரசு
  கதை சொல்லும் கதை : வால்பையன்
  தினம் சில வரிகள் - 26 : PKS
  ஸ்டீவ்ஜாப்ஸ்ம் தட்டி மெஸ் மீனும் மற்றும் டைட்டானிக் படம& : அபி அப்பா
  நீங்க தமிழா : Badri