ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்

Author: rammalar

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள்ஊஞ்சல் திருநாள் விழா வருகிற 16-ம் தேதிதொடங்குகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை சாற்றுமறையாக கொண்டு ஊஞ்சல் திருவிழா 9 நாட்கள்நடைபெறும். கோயிலின் மூன்றாம் திருச்சுற்றானகுலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஊஞ்சல்மண்டபத்தில் மாலை வேளையில் இவ்விழாநடைபெறும். முக்கிய நிகழ்வான அக்.,24-ம் தேதி நம்பெருமாள்மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். அக்.24-ம் தேதி விஸ்வரூப தரிசனம் கிடையாது.மேலும், அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு மேல்மூலவர் சேவை கிடையாது. இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் […]

2 +Vote       Tags: Uncategorized ஆன்மிகம்
 


Related Post(s):

 

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை

V2V Admin

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  என் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்
  ஸ்நேகா லாட்ஜ் : VISA
  இதெல்லாம் ரொம்ப பழைய மேட்டரு : பரிசல்காரன்
  பக்கத்து வீடு : பரிசல்காரன்
  தவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி
  சென்னை அது ஒரு ஊரு : குசும்பன்
  இரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி : enRenRum-anbudan.BALA
  காமத்தின் வழி அது : bogan
  கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது : வெறும்பய
  கணவர்களைத் திருடும் நடிகைகள் : உண்மைத்தமிழன்