சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு

Author: rammalar

–08th October 2019—திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின்நிறைவு நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிநடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்கலந்து கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திரபிரம்மோற்சவ விழா கடந்த 30-ம் தேதி தொடங்கியது.தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறுவாகனங்களில் ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வந்தார். பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று பிரம்மோற்சவத்தின்முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில்பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.தேரோட்டத்தை முன்னிட்டு ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவிசமேதராய் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில்எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, […]

2 +Vote       Tags: Uncategorized ஆன்மிகம்
 


Related Post(s):

 

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை

V2V Admin

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  ஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்
  கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம் : Udhayakumar
  ரயிலில் மஞ்சள் அழகியுடன் : நசரேயன்
  வென்றுவாடி என் மகளே! : இளவஞ்சி
  சாவுகிராக்கி : VISA
  நண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள் : ச்சின்னப் பையன்
  என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன் : சந்தனமுல்லை
  செல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து : Snapjudge
  கனவு : ரத்னாபீட்டர்ஸ்
  டூ லேட் : சத்யராஜ்குமார்