அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்தியர் – டிரம்ப் தேர்வு செய்தார்

Author: rammalar

நியூயார்க், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளதெற்கு மாவட்ட கோர்ட்டில் ஜேம்ஸ் ஐ கோன் என்பவர்நீதிபதியாக இருக்கிறார். இவரது பதவிக் காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.இதையடுத்து, அவரது இடத்துக்கு இந்திய அமெரிக்கரானஅனுராக் சிங்கால் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வுசெய்துள்ளார். அனுராக் சிங்காலுக்கு அமெரிக்க செனட்சபை ஒப்புதல்வழங்கும் பட்சத்தில் புளோரிடா தெற்கு மாவட்ட கோர்ட்டில்நீதிபதியாகும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையைஅவர் பெறுவார். 1963-ம் ஆண்டு நியூஜெர்சி மாகாணத்தில் பிறந்தஅனுராக் சிங்கால், 1986-ல் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில்பி.ஏ. பட்டம் பெற்றார். அதனை […]

2 +Vote       Tags: செய்திகள் Uncategorized
 


Related Post(s):

 

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பேய் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

V2V Admin

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பேய் மழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்… read more

 

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

மதன்

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதனால் யாருக்கு ஆதாயம் என்பதை விளக்குகிறது இப்பதிவு. The post… read more

 

கரும்புள்ளி, கருத்திட்டு மறைந்து உங்கள் சருமத்தின் அழகுமேம்பட

V2V Admin

உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளி, கருத்திட்டுகள் மறைந்து அழகுமேம்பட சிலருக்கு சருமம் மிகவும் கருமையடைந்து காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய, ஒரு… read more

 

காஷ்மீர் :  இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை

கலைமதி

காஷ்மீரில் இளஞ்சிறார்கள் பாதுகாப்புப் படையினரால் கைதாவதும் சித்ரவதைக்குள்ளாவதும் சில சமயம் கொடுமைகள் தாங்க முடியாமல் இறந்துபோவதும் தொடர்கதையாகிவிட்டது… read more

 

மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்

புதிய ஜனநாயகம்

பொருளாதார நெருக்கடியும் ஒடுக்குமுறைகளும் தவிர்க்கவியலாமல் மக்களைப் போராட்டக் களத்துக்கு இழுக்கும். அவர்களை வரவிடாமல் தடுப்பதற்குத்தான் எதிரிகள் அவநம்ப… read more

 

ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

வினவு செய்திப் பிரிவு

கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்பட… read more

 

கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

வினவு செய்திப் பிரிவு

கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அவற்றின் முடிவுகள் ஏற்கனவே எழுதப்பட்ட இந்திய வரலாற்றை திருத்தி எழுதக் கோருகிறது. The p… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  சட்டை : முரளிகண்ணன்
  நான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை!!!! பாகம் 1 : அபிஅப்பா
  டைப்பு டைப்பு : Dubukku
  மாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி : TAMILSUJATHA
  வட அமெரிக்க நேர்முகத் தேர்வு : புகாரி
  மோகன் அண்ணா : யுவகிருஷ்ணா
  இரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங்கர்
  பற்கள் பராமரிப்பு : தகவல்கள்
  ஒற்றை மீன் : என். சொக்கன்
  என்ன எழவுடா இது? : அரை பிளேடு