இங்கிலாந்தில் ருசிகரம்: மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்

Author: rammalar

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர்எல்வின் மென்சா (வயது 29). இவர் அண்மையில் மெட்ரோரெயிலில் பயணம் செய்தார். அவருடன் ஏராளமானபயணிகள் ரெயிலில் இருந்தனர். ரெயில் சென்று கொண்டிருந்தபோது, எல்வின் மென்சா,தான் கொண்டு வந்திருந்த வாளியில் தண்ணீரை ஊற்றிசோப்புப்பொடி போட்டு துணிகளை ஊறவைத்தார். இதனை அருகில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள்ஆச்சரியத்துடனும், ஒருவித குழப்பத்துடனும் பார்த்தனர். அதைப் பற்றி துளியும் கவலைப்படாத எல்வின் மென்சா,துணிகளை துவைத்து, தான் கையோடு எடுத்து வந்திருந்தகம்பியை விரித்து அதில் காயப்போட்டார். பின்னர் அவர்சகஜமாக அமர்ந்து […]

2 +Vote       Tags: செய்திகள் Uncategorized
 


Related Post(s):

 

பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

V2V Admin

பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரியாணி இலை உணவு வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக நினைப்பது தவறு. அதை… read more

 

வினவு தளம் ஒப்படைக்கப்பட்டது

வினவு

வினவு ஆசிரியர் குழு தோழர்களிடமிருந்து இன்று (29-2-2010) மதியம் 2.30 அளவில் அலுவலக உடமைகளான வினவு கடவுச்சொற்கள், கணினிகள், அறைகலன்கள் , நூலகம், உள்ளிட்… read more

 

பாம்பன் கடலில் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணி தொடங்கியது

rammalar

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 38 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. அவர் மீண்… read more

 

பொருத்தமானவர் கிடைத்ததும் திருமணம் -கேத்ரின் தெரசா

rammalar

தமிழில் மெட்ராஸ், கதக்களி, கடம்பன் உள்ளிட்டபடங்களில் கதாநாயகியாக நடித்தவர் கேத்ரின் தெரசா.தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.அவர் அளித்த பேட்டி… read more

 

கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது

rammalar

–‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். கடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு விக்ரம் நடிப்பில்பெரிய எ… read more

 

உண்மையில், இது பொம்மை யானை!

rammalar

புத்தியிருந்தால், எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்என்பதற்கு அடையாளமாக , சென்னையில் ஒருவர்,நிஜ யானை போலவே, பொம்மை யானை செய்து,வாடகைக்கு விட்டு வருகிறார்… read more

 

'இன்டர்நெட்' வேகம் எங்கு அதிகம்

rammalar

–உலகளவில் சராசரி இன்டர்நெட் வேகம் அதிகமுள்ளநாடுகளின் பட்டியலில் தைவான் முதலிடத்தை பெற்றுள்ளது. உள்ளங்கையில் உலகம் என்பது ‘இன்டர்நெட்’… read more

 

ஜாலியன் வாலாபாக் படுகொலை நேரில் பார்த்த 123வயது தியாகி மறைவு

rammalar

பெங்களூரு:ஜாலியன் வாலாபாக் படுகொலையை, நேரில் கண்ட,மூத்த சுதந்திர போராட்ட வீரர் சுதாகர் சதுர்வேதி, 123,நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரில்காலமானார். ப… read more

 

மார்ச் முதல் மே வரை வெயில் கொளுத்தும்

rammalar

புதுடில்லி, :இந்தியாவில், வரும் மார்ச் முதல், மே வரை,வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என,வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வ… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  மன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு : RVS
  ஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம் : கானா பிரபா
  இராமசாமி மாமாவின் கடவுள் : இராமசாமி
  சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் \"நடிகையின் அந்தரங்கம் : அரை பிளேடு
  தமிழர்களை அவமதிக்கும் பில் கிளிண்டனுக்குக் கண்டனம்! : தஞ்சாவூரான்
  Pay It Forward : வினையூக்கி
  டூ லேட் : சத்யராஜ்குமார்
  விளையும் பயிரை : CableSankar
  Ctrl+Alt+Delம், சுஜாதா விருதும் : யோகேஸ்வரன்
  சற்றே பெரிய சிறுகதை : பொன்ஸ்