உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:

Author: rammalar

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் தற்போது வெளியிட் டுள்ள பட்டியலில் கடந்த முறை இடம்பிடித்த இந்திய நடிகைகள்யாரும், இம்முறை இடம்பெறவில்லை. உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகை யில், நிகழாண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் இடம் பெற்றுள்ளார். […]

2 +Vote       Tags: சினிமா Uncategorized
 


Related Post(s):

 

நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்

rammalar

30 * உடல் எடையை ஏற்றுவது, குறைப்பது என்பதுநடிகைகளின் அன்றாட வழக்கம். இந்த பயிற்சிகளின்போது முகச் சாயல் மாறாமல் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அசின் தற்… read more

 

வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம்

வினவு கேலிச்சித்திரம்

பொருளாதார வீழ்ச்சி உ.பி.யை பாதிக்கவில்லை. - யோகி ஆதித்யநாத் ! - ஒன்ன மறந்துபுட்டீங்களே சுவாமி ... ''வளர்ச்சியும் நம்மள பாதிச்சதில்ல''! The post வரி… read more

 

நடிகை ராஷ்மிகா மந்தன்னா

rammalar

–* “டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகண்டாவுடன்ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தன்னா. இந்தப்படத்தின் மூலமாகத் தமிழ், தெலுங்கு ரசிகர்… read more

 

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

புமாஇமு

கிராமப்புற மாணவர்களின் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் தடாலடியாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது, திருவ… read more

 

துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019

புதிய ஜனநாயகம்

வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மா… read more

 

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

புமாஇமு

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்த தமிழக அரசு தற்காலிகமாக பின்வாங்கி இருந்தாலும், இதன் பின்னளியில் உள்ள சதியை அம்பலப்படுத்தும் விதமாக ஆர… read more

 

செலுத்தத் தயாராகுக ! இணைப்பு ஏற்படுத்துக !

பரீஸ் பொலெவோய்

“வந்து விட்டாயா? அதுவும் சரிதான். முதலில் வந்திருக்கிறாய், முதலில் பறப்பாய். பார்ப்போம், நீ எப்பேர்பட்டவன் என்பதை..” பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் க… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  வயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா
  நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா : அனிதா
  மணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்
  திருடனுக்கு நன்றி : என். சொக்கன்
  ரசிகன் : ஷைலஜா
  எனக்கு ஏன்தான் இந்த பெயர் வச்சாங்களோ : அன்பு
  மாறித்தான் ஆகனுமா? : கொங்கு - ராசா
  இன்னும் கிளிகள் : மாதவராஜ்
  இனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன்!!! : ச்சின்னப் பையன்
  தாவணி தேவதை : நசரேயன்