‘வடைசுரா’ – ஆன்லைன் விளையாட்டு

Author: rammalar

ஐடி ஃப்ரெஷ் ஃபுட் நிறுவனம் ஆன்லைன் விளையாட்டு ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நம் அனைவருக்குள்ளும் உள்ள உணவினை நேசிக்கும் அசுரர்களை பிரதிபலிக்கும் விதமாக ‘வடைசுரா’ என்ற வேடிக்கை நிறைந்த கதாபாத்திரத்தை உருவாக்கி விளையாட்டினை வடிவமைத்துள்ளனர். வானத்தில் இருந்து ஐடி ஃபிரெஷ்ஷின் ரெடிமேட் மெதுவடை மாவு பாக்கெட்டில் இருந்து உளுந்தவடைகள் ஒவ்வொன்றாக விழ, அசுரனை அங்கிட்டும் இங்கிட்டுமாய் நகர்த்தி அதை உண்ண வைக்கவேண்டும். (இணையம்-ID fresh food ) வடை சுரா காணவடைகிளிக் செய்யவும். https://worldvadaday.idfreshfood.com/game.html Advertisements

2 +Vote       Tags: விளையாட்டு Uncategorized
 


Related Post(s):

 

அறிய வேண்டியதும், அடைய வேண்டியதும்!

N.Ganeshan

கீதை காட்டும் பாதை – 60  பகவத்கீதையை மேலோட்டமாகப் படிக்கிறவர்களுக்குப் பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ணர் தானே எல்லாம் என்று சுயபுராணம் பாடுவது போல… read more

 

ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்!

rammalar

பூமி கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்துக்கு (செவ்வாய்) இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் மங்கள்யான். கிரகங்களுக்கு இடையே செலுத்தப்படும் விண்கலத்தை வடிவ… read more

 

சஸ்பென்ஸ் கதை…!!

rammalar

ராஜேஷ்குமார் பதில்கள்நன்றி-வாராந்தரி ராணி read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  கரைந்த நிழல்கள் : அதிஷா
  கேப்சியூள் கதைகள் : VISA
  படுக்கை நேரத்துக் கதைகள் : ச்சின்னப் பையன்
  சாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா
  வெற்றி : எட்டிவிடும் உயரம்தான் : யுவகிருஷ்ணா
  தீபாவலி(ளி) : அவிய்ங்க ராசா
  கில்லி..! (Gilly) : அபுஅஃப்ஸர்
  பிறன்மனை நோக்கா : வினையூக்கி
  இப்படி கூட உயிர் போகுமா : கார்க்கி
  கொலைகாரர்களுக்கு எதிராக : மாதவராஜ்