குரு பூர்ணிமா கொண்டாட்டம்: ‘செல்பி வித் குரு’ மாணவர்களிடம் நல்ல வரவேற்பு

Author: rammalar

குரு பூர்ணிமா நாளில் நமக்கு வழிகாட்டும் குருமார்களுடன் செல்பி எடுத்துக் கொண்டாடுமாறு மத்திய மேம்பாட்டு மனித வள அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமியானது குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தனக்கு கல்வி புகட்டிய, வழிகாட்டிய குருமார்களை போற்றும் விதமாக குரு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.  குருவை வணங்கி ஆசி பெறுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்தவியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் […]

2 +Vote       Tags: செய்திகள் Uncategorized
 


Related Post(s):

 

அறிய வேண்டியதும், அடைய வேண்டியதும்!

N.Ganeshan

கீதை காட்டும் பாதை – 60  பகவத்கீதையை மேலோட்டமாகப் படிக்கிறவர்களுக்குப் பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ணர் தானே எல்லாம் என்று சுயபுராணம் பாடுவது போல… read more

 

ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்!

rammalar

பூமி கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்துக்கு (செவ்வாய்) இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் மங்கள்யான். கிரகங்களுக்கு இடையே செலுத்தப்படும் விண்கலத்தை வடிவ… read more

 

சஸ்பென்ஸ் கதை…!!

rammalar

ராஜேஷ்குமார் பதில்கள்நன்றி-வாராந்தரி ராணி read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  ஆம்பிளப் பசங்க : லதானந்த்
  பிரமச்சாரிகளுக்கு : Bala
  திருந்தாத ஜென்மங்கள் : KANA VARO
  நறுக்கல் : என். சொக்கன்
  பணக்காரப் பிச்சைக்காரர்கள் : ரவிபிரகாஷ்
  ஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா
  தகவல் : தமிழ்மகன்
  ஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்
  பேருந்து பய(ண)ம் : முரளிகுமார் பத்மநாபன்
  வந்தான், இருந்தான், சென்றான் : மாதவராஜ்