மனம் எனும் கோவில்! – கவிதை

Author: rammalar

மகிழ்ச்சி வார்த்தைகளைபகிர்ந்து பாருங்கள்மனக் கசப்புகளுக்குமருந்தாவீர்! மன்னிக்கும் மனங்களைவளர்த்துப் பாருங்கள்மனிதாபிமானத்தின்மகத்துவம் அறிவீர்! தலைவணங்கும் கலைகளைகற்றுப் பாருங்கள்தலைவனாகும் தகுதிபெறுவீர்! தட்டிக் கொடுக்கும் ஊக்கங்களைஊட்டிப் பாருங்கள்தடைக் கற்கள் உடைவதைகாண்பீர்! நன்றி சொல்லும் உள்ளங்களைஉருவாக்கிப் பாருங்கள்நாளைய தலைமுறையின்நம்பிக்கை நட்சத்திரமாவீர்! அள்ளிக் கொடுக்கும் வள்ளலாய்வாழ்ந்து பாருங்கள்அங்க தேசத்து அரசனாகஅங்கீகரிக்கப்படுவீர்! மற்றவர் வாழ வாழ்த்துக்கள்வழங்கிப் பாருங்கள்வளர்ச்சியின் உச்சம்தொடுவீர்! பொன்னாய் மின்னும்புன்னகைப் பூக்களைவீசிப் பாருங்கள்பூலோகம் உங்கள்பின்னால் வரும்! மனமென்னும் கோவிலில்குடியிருக்கும் இந்தகுணங்களை கொஞ்சம்கொடுத்துப் பாருங்கள்இதயங்கள் ஒவ்வொன்றும்இனிதே வரவேற்கும் சிவப்புக் கம்பளம் விரித்துஉங்களை!–———————- – க.சாமி, கேரளா.வாரமலர்

2 +Vote       Tags: கவிதை Uncategorized
 


Related Post(s):

 

கோபுர தரிசனம் – ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு ஸ்ரீ கண்ணாத்தாள் அல்லது ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில். நாட்டரசன் கோட்டை. சிவகங்கை மாவட்டம். கல்வியில் சிறந்து… read more

 

புத்திசாலி மருமகள்..

rammalar

அன்புடன் சீனாவிலிருந்து  சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீ… read more

 

இரவுதோறும் பசுப்பாலில் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால்

V2V Admin

இரவுதோறும் பசுப்பாலில் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பாலுக்கு அடுத்த‍படியாக குழந்தைகளின் பசியை போக்குவது இந்த பசுப்பால்தான… read more

 

முக அழகிற்கு ஏற்றாற் போல் புருவத்தை மாற்ற

V2V Admin

முக அழகிற்கு ஏற்றாற்போல் புருவத்தை மாற்ற முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர… read more

 

இல்லுமினாட்டி 5

N.Ganeshan

அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஜான் ஸ்மித்தின் மனதில் பலதரப்பட்ட எண்ணங்களும், உணர்ச்சிகளும் அலைமோதியபடி… read more

 

பரு, கரும்புள்ளி வராமல் தடுக்க

V2V Admin

கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை வராமல் தடுக்க என்னதான் அழகைப் பொத்தி பொத்தி வைத்து அழகூட்டினாலும், சில சேரங்களில் முகத்தில் பருக்களும், கரும்புள்ளிகள… read more

 

சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்…!!

rammalar

மனைவி : “ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்’ல எப்படி சொல்லுவாங்க??” கணவன் : Unmarried – னு சொல்லுவாங்க” மனைவி : … read more

 

நான் என்ற அகந்தையை விட்டு விட்டு ஆனந்த வாழ்வு வாழ்வோம்…!!

rammalar

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  வி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும் : தேனம்மை லெக்ஷ்மணன்
  முதலிரவில் முதல் கொலை : VISA
  கவிமெழுகுவத்தி தாராபுரம் தகரநிலவன் கவிதைகள் : கப்பி பய
  ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் : Deepa
  பாணா காத்தாடியும் ஒரு காதலும் : இரும்புத்திரை
  நாங்க திருடனை பிடித்த கதை : அபிஅப்பா
  தமிழனை ஏங்க எவனும் நம்ப மாட்டேங்கிறான்? : Santhosh
  மனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்
  தவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி
  கவுண்டமணி : கோபக்காரக் கோமாளி : Chandramohan