மெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்

Author: rammalar

– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்————–தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார். இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது.  சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கிறார். […]

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 

பிரபா ஒயின்ஷாப் – 27052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,புதிய மத்திய அரசாங்கத்தில் வெளியாகும் முதல் ஒயின்ஷாப் !தேர்தல் முடிவுகள் என்பது பெரும்பாலும் ஒரு புதிராகவே அமைந்துவிடுகிறது. மக… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  வியர்வைப்பூ பூத்த மதியம் : vaarththai
  நான் யூத் இல்லியா? : அரை பிளேடு
  கழிவிரக்கம் : ஆசிப் மீரான்
  உங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்
  உங்க பையன் உருப்படமாட்டான் : நசரேயன்
  சர்வைவல் ஆப் பிட்நெஸ்! : இலவசக்கொத்தனார்
  விந்தைக்கலைஞன் சந்திரபாபு : RP RAJANAYAHEM
  சாபம் : ஈரோடு கதிர்
  பயம் : Gnaniyar Rasikow
  கோடம்பாக்கமும் ரேடியோவும் : R Selvakkumar