உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்

Author: rammalar

–அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Fortune பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடும் சிறந்த நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாசலம் முருகானந்தம் 45 வது இடம் பெற்றுள்ளார். பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி முதலிடத்தில் உள்ளனர். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற முருகானந்தம்பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் தயாரிப்பு இயந்திரம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி புகழ் பெற்றார். இந்நிலையில் உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் முருகானந்தம் இடம் பெற்றுள்ளார்.–——————————–-பாலிமர் செய்திகள்

2 +Vote       Tags: செய்திகள் Uncategorized
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  சாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா
  கரப்பான்பூச்சி : ஜாக்கி சேகர்
  வரிப்புலித்தைலம் : arvinstar@gmail.com
  அழகாய் ஒரு கௌரவக்கொலை : அபி அப்பா
  காற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்
  நினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 2 : கார்த்திகைப் பாண்டியன்
  இலங்கை ரூபவாகினியின் வேலையில் : சோமி
  ராதா \"குரங்கு ராதா\"வாகிய கதை!! : அபிஅப்பா
  ஜன்னல் : CableSankar
  கோரை மாலையும் பறேட்டு மீன்குழம்பும்! : தஞ்சாவூரான்