அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Author: rammalar

துபாய்:வளைகுடா நாடுகளுள் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சின், தலைநகர் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்றனர்.ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட ஏழு அமீரகங்களில், நம் நாட்டைச் சேர்ந்த, ஏராளமான ஹிந்துக் கள் வசிக்கின்றனர்.  அபுதாபியில், மசூதிகளை தவிர, 40 தேவாலயங்கள் மற்றும் இரண்டு சீக்கிய குருத்வாராக்கள் மட்டுமே உள்ளன. கோவில் இல்லாமல் இருந்தது.  கடந்த, 2015ல், பிரதமர் நரேந்திர மோடி இங்கே வந்த போது, புதாபியில், ஹிந்து கோவில் […]

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  என்னத்தை கண்ணையா : R P ராஜநாயஹம்
  தண்ணியடிச்சா தப்பாங்க? : தேனியார்
  இரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங்கர்
  ஒரு ஏழு மணி எழவு : ஈரோடு கதிர்
  பாணா காத்தாடியும் ஒரு காதலும் : இரும்புத்திரை
  திருடன் திருடன் திருடன் : செந்தழல் ரவி
  வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும் : அரை பிளேடு
  கனவு தொழிற்சாலை : இரும்புத்திரை
  மயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா
  நானும் ராதாவும் ஸ்கூல் டூர் போன கதை- பாகம் 2 : அபிஅப்பா