கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள்

Author: rammalar

1.மாடு ஆயிரம்ஆயிரம்ஆண்டுகள் வண்டிஇழுக்கிறது… கொம்பைமறந்தமாடு. 2.அறுவடை திரைப்படச்சுவரொட்டியைத் தின்ற கழுதைகொழுத்தது. பார்த்த கழுதைபுழுத்தது. 3.புரட்சி  மாடியில் இருந்துதுப்பினால்குடிசையில்விழும். குடிசையில் நின்றுதுப்பினால்மாடியேவிழும்! 4.விளம்பரம்  விளம்பரம். குளிப்பாட்டிஅழுக்காக்குகிறான்பெண்ணை… தொலைக்காட்சியில்! 5. மந்தை மேடை “தமிழா..!ஆடாய்மாடாய்ஆனாயடா நீ”என்றேன். கைதட்டினான்! 6.கண்ணோட்டம் செருப்பைப்பார்க்கையில் நீங்கள்அணிந்திருக்கிறவனின்காலைப்பார்க்கிறீர்கள். நான்செய்தவனின்கையைப்பார்க்கிறேன்..! நன்றி- https://tamilanmanian.wordpress.com/2012/03/05 Advertisements

2 +Vote       Tags: கவிதை Uncategorized
 


Related Post(s):

 

பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!

rammalar

இன்றைய கால சூழ்நிலையில், பெரும்பாலான பெண்கள் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இவர்கள், காலை நேரத்தில் அவசர அவசரமாக வீட்டுப… read more

 

சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா?

rammalar

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல ப… read more

 

சமையல் டிப்ஸ்

rammalar

✽ பால் புளிக்காமல் இருப்பதற்கு 1 அல்லது 2 ஏலக்காயைப் பால் காய்ச்சும் போது சேர்க்கவும். இதனால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். ✽ சாம்பார்… read more

 

திரைப்பட தேசிய விருதுகள்: புதிய அறிவிப்பு!

rammalar

திரைப்பட தேசிய விருதுகள் இந்த வாரம் அறிவிக்கப்படவிருந்த நிலையில் இதன் முடிவுகள் தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை பொதுத்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  இளையராஜா- King of Enchanting Violins -1 : கே.ரவிஷங்கர்
  தமிழனை ஏங்க எவனும் நம்ப மாட்டேங்கிறான்? : Santhosh
  திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் : Katz
  சாவுகிராக்கி : VISA
  கோடம்பாக்கமும் ரேடியோவும் : R Selvakkumar
  யேர் இந்தியா : அம்பி
  சப் காண்டிராக்டர் சல்மான்கான் : அபி அப்பா
  கீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்
  பேருந்து பய(ண)ம் : முரளிகுமார் பத்மநாபன்
  நிறம் : மாமல்லன்