நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!

Author: rammalar

நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார்.  சின்னபுள்ள படத்தில் அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ். இவர் அண்மையில் வெளியான எல்.கே.ஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். 2009-இல் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, 2014-இல் அவர் அதிமுகவில் இணைந்தார்.  இவர் நடிகர், அரசியல்வாதி மட்டுமில்லாது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.  இந்நிலையில், அவர் மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் சென்றிருந்ததாக […]

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 

அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (3)

Charu Nivedita

சென்ற இரண்டு கட்டுரைகளையும் சற்றே கடும் தொனியில் எழுதியிருந்தேன்.  காரணத்தை அந்தக் கட்டுரைகளிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  ஒரே ஒரு விஷயத… read more

 

அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.

rammalar

வாஷிங்டன்,  அமெரிக்க நடிகை செலீனா கோமஸ் (வயது 26). இவர் பாடகி, பாடலாசிரியர், நடிகை என பல முகங்களை கொண்டவர் ஆவார். அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் வசித… read more

 

14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா

rammalar

அனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அறிமுகமானார். அவர் சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது. இப்போது வாய் பே… read more

 

கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்

rammalar

–பல்வேறு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர்பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் ந… read more

 

ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்

rammalar

ஆரம்பத்தில் குடும்பப் பாங்காக நடித்து வந்த அவர் இப்போது கவர்ச்சிக்கு மாறி உள்ளார். 2016-ல் ஆதில் ஹுசைனுடன் நடித்த படுக்கை அறை காட்சி வெளியாகி பரபரப்பை… read more

 

விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’: திரை விமரிசனம்

rammalar

By சுரேஷ் கண்ணன்  |   தினமணி அபத்தமான தேய்வழக்குகளையும்  எரிச்சலூட்டும் கோணங்கித்தனங்களையும் உதறிவிட்டு ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியில் தமிழ… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  விபத்துகளும், விளங்காத பாடங்களும் : ஈரோடு கதிர்
  எனக்கு ஏன்? : முரளிகண்ணன்
  மனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி : நசரேயன்
  விளையும் பயிரை : CableSankar
  செக்ஸ் வறட்சி : ஜ்யோவ்ராம் சுந்தர்
  இறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi
  திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் : கே.ரவிஷங்கர்
  கல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல்
  சென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்
  தேன்மொழியிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய 500 &# : ஓஹோ புரொடக்சன்ஸ்