உயிர்ப் பருக்கை -வருணன் கவிதை

Author: பதாகை

வருணன் தசைகளின் இறுக்கம் தளர்த்தி தலைமயிர் பறித்து தாடைதனில் பதியனிட்டு விளையாடுகிறாள், காலக் குழந்தை. வளைகாப்பால் பூரித்த நாளைய தாயைப் போல தொந்தி சரியவிட்டு நடையின் வேகம் திருடி பரிகசித்து வம்பிற்கு இழுக்கிறாள்- நீயதனை தள்ளாமையென்கிறாய்! என் உயிர்ச் சோற்றின் சில பருக்கைகள் கவர்ந்து எங்கோ ஒரு கருவறையிருட்டில் மிதக்கும் சிசுவின் ஆன்ம பொம்மை செய்கிறாள், காலக் குழந்தை. எது கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

2 +Vote       Tags: கவிதை எழுத்து வருணன்
 


Related Post(s):

 

ஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு ஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில். திருமுருகபூண்டி அவிநாசி வட்டம் திரு… read more

 

அருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில். திருவேளுக்கை. காஞ்சிபுரம். read more

 

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு. ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு. தெலுங்கானா மாநிலம். read more

 

நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம்….. திருநீர்மலை ௵ நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில். read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  நினைத்தாலே இனிக்கும் : Kappi
  ஒரு மத்திம தொழிலாளி : Balram-Cuddalore
  பச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும் : அபி அப்பா
  அம்மோனியம்-பாஸ்ஃபேட் : சுஜாதா
  ஐரோப்பிய அம்மு : வினையூக்கி
  பொட்டண வட்டி : சுரேகா
  உளுந்து சாகுபடிக்காரனின் சாபம் : ம.செந்தமிழன்
  கவுண்டமணி : கோபக்காரக் கோமாளி : Chandramohan
  கடி : கே.ரவிஷங்கர்
  குத்துங்க டாக்டர் குத்துங்க : G Gowtham