அக்கினிக் குஞ்சு- இரா. கவியரசு கவிதை

Author: பதாகை

இரா. கவியரசு நன்றாகத் தூங்குகிறது நெருப்பு பற்றிப்பரவி கொன்று விழுங்கும் அதன் அசுர நாக்குகள் மழைச்சுவையில் மக்க ஆரம்பித்திருக்கின்றன மலைஉச்சியை உடைக்கும் அதன் பொங்குதல் நெஞ்சுக்குள் குளிர்ப்பதனப் பெட்டியில் மூடி வைக்கப்பட்டிருக்கிறது கூடிய மட்டும் தீப்பொறிச் சிறகுகளை விரிக்க விடாமல் தண்ணீர்ச்சுவர்கள் சூழ்ந்தணைக்கின்றன பற்றும் ஒவ்வொன்றையும் தன்னைப் போல எரிய வைக்கும் உயிரின் DNA மாற்றி அமைக்கப்படுகிறது அடைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட முழுவதும் போர்த்தப்பட்ட குடுவைக்குள் சுடர் விட்டெறிய பயந்து கண்கள் மட்டும் சிமிட்டிக் கொண்டிருக்கிறது.     […]

2 +Vote       Tags: கவிதை எழுத்து இரா கவியரசு
 


Related Post(s):

 

ஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு ஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில். திருமுருகபூண்டி அவிநாசி வட்டம் திரு… read more

 

அருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில். திருவேளுக்கை. காஞ்சிபுரம். read more

 

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு. ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு. தெலுங்கானா மாநிலம். read more

 

நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம்….. திருநீர்மலை ௵ நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில். read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  மீண்டும் ஒரு தியேட்டர் - சினிமா அனுபவம் : பிரபு எம்
  இரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங்கர்
  நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா : அனிதா
  ஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்
  ஜன்னல் : CableSankar
  குழலினிது யாழினிது என்பர். : லதானந்த்
  என் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்
  பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!! : மா.கார்த்திகைப் பாண்டியன்
  ஊளமூக்கி : ஈரோடு கதிர்
  குணா (எ) குணசேகர் : Kappi